காயத்ரியை பிஜேபி அண்ணாமலை சஸ்பெண்ட் செய்தார்
ஆனைக்கு அர்ரம்னா
குதிரைக்கு குர்ரம்...
தட்ஸ் ஆல்!
*****-
சின்ன வயதில் என் அம்மா அடிக்கடிஒரு கதை சொல்வார்....
"நாலு பேர் ஒன்னா
படிக்க போனாங்க
அதில் ஒருவனுக்கு
சிலை செதுக்க வரும்
இன்னொருவனுக்கு அதற்கு உடல் தர முடியும்
இன்னொருவனால் அதற்கு உயிர் தர முடியும்
அப்படி ஒரு பெண் சிலை செய்து தன் திறமை நிரூபிக்க அதற்கு
உயிர் தந்து
அதை யார் கல்யாணம் பண்ணிக்கறதுனு சண்டை போட்டாங்கனு ஒரு கதை
*******
ஒரு எலும்பு துண்டு வச்சு அதை ஒருவன் இது புலியுடையது சொல்ல
மற்றவன் மறுக்க
ஒருவன் அதுக்கு உடல் தர
இன்னொருவன் அதற்கு தன் திறமை நிரூபிக்க உயிர் தந்தானாம்....
உங்கள் வார்த்தை தகுதியற்ற ஒன்றுக்கு
அதற்கான தகுதியை
தரும் எனில்
அதனை மௌனமாக கடந்து பழகுங்கள்
எதனை கடக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் தகுதியினை தீர்மானிக்கிறது!
இதுவும் கடந்து போகும்!
******
No comments:
Post a Comment