இது நார்வே நாட்டில் மலையின் உள்ளே இயங்கி வருகிறது..
நார்வே நாட்டின் ஆர்டிக் பனிமலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த
கடல் மட்டத்தில் இருந்து 130 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.
வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே,
பெரும் மலையைக் குடைந்து கிட்டத்தட்ட 400 அடி ஆழத்தில் இந்த வங்கியை அமைத்திருக்கிறார்கள்.
சேகரிக்கப்படும் விதைகளின் பாதுகாப்புக்காக மொத்த இடத்துக்கும் சேர்த்து ஒரே ஒரு வாசல் மட்டுமே.
தவிர, இந்த விதைகள் நீர், ஈரக்காற்று என எந்தவொரு காரணத்தினாலும் முளைத்து விடாதபடி பல அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு விதைக்கு 400-லிருந்து 500 வரை மாதிரிகள் என்ற கணக்கில்,
அனைத்து நாடுகளிலிருந்து பெறப்பட்டு 9,00,000, லட்சத்துக்கும், அதிகமான விதை வகைகள் இந்த வங்கியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
பூமி உடைந்து சிதறினால் விதைகள் என்னவாகும்?
பூமியே உடைந்து சிதறினால் விதைகள் எதற்கு? விதைப்பதே பூமியில்தானே - மண்ணில்தானே.!!!
மனிதன் எவ்வளவு உசாராக இருக்கிறான்.. பாருங்கள்.
No comments:
Post a Comment