சின்னவர் எனும் நான்..., அரசியலமைப்பு சாட்சியாக அமைச்சராக பதவி ஏற்கும் இந்நேரத்தில் மட்டும் ஆளுநர் ரவியைப் போற்றுவேன், புகழுவேன், வெளியே சென்ற பிறகு அவரை ரம்மி ரவி என்பேன். மேலும் ஆட்டுக்கு எதுக்கு தாடி, நாட்டுக்கு எதுக்கு ஆளுநர் என்று ஆளுநரை ரொம்பப் பெருமைப் படுத்துவேன்.
வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்தான், அது என்னைப் போன்ற ஓசிடிக்கெட் வம்சாவளிகளுக்குப் பயன்படுவதை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
என் குடும்ப ஆதரவாளர்களைக் கொத்தடிமைகள் என்கின்றனர். ஆம் அஃது உண்மைதான், எங்கள் தொண்டர்கள் பார்ப்பானுக்கு அடிமையாக இருப்பதை விட எங்கள் குடும்பத்துக்கு அடிமையாக இருப்பதுதான் சுய மரியாதை மற்றும் மேன் கௌரவம் ஆகும்.
என்றென்றும் மக்களுக்காக இந்த சின்னவர்.
இப்ப தான் உதயநிதி வந்தார் அவருக்கு இருக்கும் சப்போர்ட் கனிமொழிக்கும், மதுரை மன்னனாம் அழகிரிக்கும் ஏன் இல்லை??
அனிதா ஃபோட்டோவை வைத்து நீட் ஒழிப்பேன்னு மேடைக்கு மேடை பொய் சொன்னதுக்கா அமைச்சர் பதவி???
No comments:
Post a Comment