சமஸ்க்ரிதத்துக்கு இவ்வளவு, தமிழுக்கு தம்மாதூண்டான்னு கதர்ற கோமாளிகளுக்கு..
இந்தியா முழுவதும் சமஸ்க்ரிதத்துக்கு 18 பல்கலை கழகம் உள்ளது.. அதில் 13 காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது துவங்கப்பட்டது.. அதில் 6 காங்கிரஸ் திமுக மத்தியில் ஆட்சி செய்த (2004-2014) காலக்கட்டத்தில் துவங்கப்பட்டது..
No comments:
Post a Comment