Saturday, December 17, 2022

இவர் பதவி இதற்காவது பயன் படுகிறது!

 

🇮🇳 Jai Bharat
🐒ஐயா தொல் மாமா மாமா மாமா வளவரே! நீங்க சனாதன எதிர்ப்புவாதிதானே?
🐉ஆமா! ஆமா! ஆமா! சனாதனத்தை வேரறுக்கப் பொறப்பெடுத்துவந்த பொறப்பாச்சே நான்!
🐒 அப்ப, கோயில் எல்லாம்?
🐉 சனாதானக் கூடாரம்ல்ல! இதுல உங்களுக்கு என்ன சந்தேகம் தம்பி?
🐒 அப்ப, கீழ நீங்க கொடுத்திருக்கிற கடுதாசி?
🐉ஹிஹிஹி! அது கேரளா கோயிலுங்க தம்பி!
🐒 என்னது? கேரளாவுல இருக்கிற கோயில் சனாதனம் இல்லையா ?
🐉 பக்கத்து ஸ்டேட்ல இருக்கிறது, தமிழ்நாட்டுக்கு வெளியில் இருக்கிறது எல்லாம் நம்ம நண்பர்களோடதுல்ல. அத எப்படி நாம எதுக்கிறது தம்பி?
🐒 அப்ப, உங்க சனாதன எதிர்ப்பு ?
🐉ஹிஹ் ஹிஹ் ஹிஹ்ஹி! அதெல்லாம் தமிழ்நாட்டுக் கோயிலு, தமிழ்நாட்டு இந்துக்கள், தமிழ்நாட்டு சனாதனத்தோடயும் சரி தம்பி! இதெல்லாம் ரொம்பப் பெரிய விஷயம்! உங்களுக்குப்
புரியாது! இப்படி உருட்டுறதெல்லாம் ரொம்ப நுட்பமான விஷயம் தம்பி! நீங்கள்லாம் எத்தனை பொறவி எடுத்துவந்தாலும், அதயெல்லாம் கத்துக்க முடியாது! விட்டுட்டுப் போயி வேலையை பாருங்க தம்பி!
May be an image of text that says 'FOUNDER PRESIDENT VIDUTHALAI CHIRUTHAIGAL KATCHI (VCK) A4A, Ashok Nagar, 083 eL: 42822064 E-mail Mpchidambaram2019@gmail.co MEMBEROF PARLIAMENT CHIDAMBARAM CONSTITUENCY HADU STANDING COMMITTEE 13-E, Feroz Shah Deihi 110 001 Tel.: 11-23880372 Dr. THOL.THIRUMAAVALAVAN, Ph.D To. The Managing Committee, Sabarimala Sree Ayyppa Devasthanam, Travancore Devaswom Board, Kerala. Respected Sir, The bearer of this letter Mr. .SAKUMARESAN... my follower. He with friends Members intends to worship Sabarimala Sree Ayyppa dharisanam on .16.1.12 Kindly accommodate him to have a VIP dharshan visit at Sabarimala Sree Ayyppa temple. His Aadhar No: 5.34.5.0951 9528 Thanking you, With regards, (THOLTHIRUMAAVALAVAN) M.P.IC-372'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...