இராஜ இராஜ சோழன்
இப்படி ஏகப்பட்ட Debate ...போயிக்கிட்டு இருக்கு ..
கூடவே இன்னோரு doubt எனக்கு
இராஜ இராஜ சோழன் உணவு முறை
சைவம அசைவம????
அவர் எதை விரும்பி சாப்பிட்டார்....என்பதே
தமிழ்நாட்டில் பாதி பேர் அவருடன் கூட படித்தவர்களும் சிறுவயதில் குதிரை ஒட்டம் பயிற்சி பெற்றவர்களும் ஏராளமாக இன்றும் இருக்கிறார்கள்...
மேலும் அவர் கோயில் கட்டும்பணியில் இருக்கும் போது அடிக்கடி uber eats,zomata,swiggy ல இருந்து அவருக்கும் மற்றவர்களுக்கும் ஆரடர் செய்து வாங்கி சாப்பிட்டு இருக்கார் அதற்கான பில் காப்பியை ஆதாரமாக சிலர் இன்றும் வைத்திருக்கிறார்கள் ...
ஆக அதை வைத்து
அவர் சைவமா ? அசைவமா? எதை சாப்பிட்டார் என்பதற்கு பதில் தெரிந்தால் ..அதை வைத்து அவர் யார் ? அவருடைய வாக்காளர் எண் ,ஜாதி சான்றிதழ் மற்றும அனைத்தையும் கண்டு பிடித்து விடலாம் ....
No comments:
Post a Comment