திரு. ரஜினிகாந்த் அவர்கள்.
எனக்கும் அன்னை இல்லத்துக்கும் நீண்டகால தொடர்பு இருக்கிறது. இங்கு வந்து நான் நிறைய தடவை சாப்பிட்டிருக்கிறேன்.
அப்படி நான் அன்னை இல்லத்துக்கு வரும்போது அங்கு நிறைய பேர் இருப்பார்கள். அதில் சினிமாவை சேர்ந்தவர்கள் மட்டும் இல்லாமல் எல்லா துறைகளை சேர்ந்தவர்களும் இருப்பார்கள். எல்லோரும் ஒன்றாக உட்காந்து சாப்பிடுவோம்.
அன்னை இல்லத்தில் சாப்பிடாத திரையுலகினரே இருக்க முடியாது. காரணம் பண்புக்கும், அன்புக்கும் பேர் போனது அன்னை இல்லம்!
இப்போது சிவாஜி அப்பா இருந்திருந்தால் என் தாடியை பார்த்து, ‘‘நீ என்ன எனக்கு போட்டியா?’’ என்று கேட்டிருப்பார். என்றைக்குமே அவருக்கு போட்டியாக யாரும் இருந்தது கிடையாது! இருக்கவும் முடியாது!
நன்றி ! இணையத்திலிருந்து ...
No comments:
Post a Comment