ராஜீவ் காந்தி அறக்கட்டளை 2005-06 மற்றும் 2006-07 நிதியாண்டுகளில் சீனத் தூதரகத்திலிருந்து ரூ.1.35 கோடியைப் பெற்றது.
இது FCRA விதிமுறைகளின்படி இல்லை என உள்துறை அமைச்சகம் FCRA உரிமத்தை ரத்து செய்துள்ளது.
அதுமட்டுமில்லாமல்
ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஜூலை 7, 2011 அன்று அறக்கட்டளைக்கு ரூ. 50 லட்சத்தை வழங்கி உள்ளது!!
இவர்கள் இந்தியாவில் செய்யும் சோசியல் வொர்க்கிற்கு சைனாவிடம் எதுக்கு பணம் வாங்கணும்??
1962 ல் நேரு பிரதமராக இருந்த போது அருணாச்சல ப்ரதேசத்தில் தவாங்கை சுற்றி இருக்கும் இடத்தை சைனா ஆக்ரமித்தது.
அது அப்படியே தொடர இத்தொகையா?? (மை மைண்ட் வாய்ஸ் - இதெல்லாம் ஒரு தொகையா!!)
Galwan ல் சைனாவிடம் ஆர்மி சண்டை போட்டுட்டு இருந்தப்ப இங்கே டெல்லியில் சைனா officers உடன் டின்னர் சாப்பிட்டு கொண்டு இருந்தது யார்??
2009 ல் மன்மோகன் சிங் அருணாச்சலத்திற்கு போக கூடாது என சைனா கத்திட்டு இருந்தது.
2011 ல் சைனாவிற்கு பயந்து அங்கே போடப்பட்டுக்கொண்டிருந்த சாலை வசதிகளை ஏன் காங்கிரஸ் அரசு நிறுத்தியது??
சைனா - தவாங் விஷயத்தில் 1962 ல் இருந்து இரட்டை வேசம் போடும் காங்கிரஸ்!!
தவாங்கில் இருக்கும் இந்த புத்த மடாலயத்தின் மீது தான் சைனாவிற்கு தொடர்ந்து கண்!!
பின் குறிப்பு :
2016 ல். 13,700 அடி உயரத்தில் இருக்கும் Sela Pass வழியாக சைனா பார்டர் பக்கத்தில் இருக்கும் தவாங் என்னும் அழகான ஊரு!!!
No comments:
Post a Comment