Thursday, June 15, 2017

பொதுவாக கருடன் ஆண் வம்சமாகும்..



🏵கருட பகவான் கேள்வி பட்டிருப்பீர்கள்
பொதுவாக கருடன் ஆண் வம்சமாகும்
பெருமாளுடைய வாகனம்
பெண் கருடன் கேள்விப்பட்டதுன்டா 
கருடனின் மணைவியான கருடி எனப்பெயர்
நாகை அழகியார் கோவில் தாயாருக்கு
பெண் கருட ( கருடி) வாஹனம் உண்டு
இந்த கருடி வாஹனத்தில் தாயார் பவனிவருவது சிறப்பு
பல கோவில்களில் தாயார் கோவிலை விட்டு வெளியே வரமாட்டார்.( படிதாண்டா பத்தினி என பெயர் உண்டு)
நாகை அழகியார் கோவிலில்
பெருமாள் கருட வாஹனத்திலும்
தாயார் கருடி வாஹனத்திலும்
ஜோடியாக வருவது கண்கொள்ளாகாட்சியாகும்⚘⚘⚘
Image may contain: one or more people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...