2004 பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியில் படுதோல்வி.
லோக்சபா தேர்தலில் தோற்றதால் 2004ல் ராஜ்யசபா எம்.பியானார் தினகரன்.
2007 - கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பொருளாளராக நியமனம். ( 2007லிருந்து ஓபிஎஸ்சிடம் இருந்த கட்சி பொருளாளர் பதவியை அம்மா பறிக்கவே இல்லை. கட்சியில் 2ம் இடத்திலேயே ஓபிஎஸ் இருந்தார்)
2011 - தனக்கு எதிராக குடும்பமே சதி செய்ததாக சொல்லி டிடிவி தினகரன் உள்ளிட்ட ஒட்டுமொத்த மன்னார்குடி கும்பலையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியிலிருந்தே அம்மா விரட்டினார்.
இந்த துரோகிகளோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என பகிரங்கமாக தொண்டர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த துரோகிகளோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என பகிரங்கமாக தொண்டர்களுக்கு உத்தரவிட்டார்.
2011 -2014 : நடராஜன், திவாகரன், சுதாகரன், மகாதேவன், ராவணன், பாஸ்கரன் போன்றவர்கள் மீது அடுக்கடுக்கான வழக்குகளை போட்டு சிறையில் தள்ளினார். ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தால் புதிதாக இன்னொரு வழக்கு போட்டார்.
சசிகலாவின் ஒட்டுமொத்த குடும்பமும் சிறையில் இருந்தது. சிறையில் தள்ளியது அம்மா.
சசிகலாவின் ஒட்டுமொத்த குடும்பமும் சிறையில் இருந்தது. சிறையில் தள்ளியது அம்மா.
2016 : அம்மாவின் மரணம்
2017 : அம்மாவினால் துரோகி எனக்கூறி கட்சியை விட்டே விரட்டப்பட்ட டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் சேர்த்து துணை பொதுச்செயலாளர் என சொல்லிவிட்டு போனார் நியமன பொதுச்செயலாளர் சசிகலா.
அம்மா துரோகி என சொல்லி பந்தாடிய மன்னார்குடி கும்பலை எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
திகார் தினகரனுக்கு கூவும் கூவத்தூர் கோஷ்டிகளில் யாராவது ஒருவர் 2007க்கு பிறகு அவனுக்கு கட்சியில் கிடைத்த பதவி எதாவது இருந்தால் அதை தெரியப்படுத்தவும்.
No comments:
Post a Comment