10 நிமிடங்கள் வரை காய்ச்சி வடிக்கட்டிய மாசிக்காய் பொடி தண்ணீரை குடித்து வந்தால்
10 நிமிடங்கள் வரை காய்ச்சி வடிக்கட்டிய மாசிக்காய் பொடி தண்ணீரை குடித்து வந்தால்
மாசிக்காயானது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஓர் அற்புதமான மருந்தா கும். இக்காய் மற்ற
மரங்களின் காயைப்போல் பூவிலிருந்து காயாகாது. இந்த மரத்தி ன் கிளைகளில் ஒருவித பூச்சிகள் துளையிடும் போது கிளையிலி ருந்து பால் வடிந்து அது உறைந்து திரண்டு கெட்டிப்படும். இதுவே மாசிக்காயாகும். இந்த மாசிக்காயில் இருக்கும் எண்ணற்ற மருத்துவ பண்புகளில் ஒன்றினை இங்கு காண்போம்.
மாசிக்காயைப் பொடித்து (Massi Kai Powder) 50 கி. (50 Grams) எடுத்து 800 மி.லி. நீருடன் (Water) கலந்து பத்து நிமிடம் நன்கு காய்ச்சி பின்னர் வடிகட்டி (Filter) அதனை 30 மி.லி. முதல் 60மிலி வீதம்அருந்திவர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலும் (Leucorrhea), நாட்பட்ட இருமல் (Chronic Cough), பெருங்கழிச்சல் முதலியவைகளும் குணமாகும். மருத்து வரை அணுகி உரிய ஆலோசனை பெற்று அருந்தவும்.
No comments:
Post a Comment