✍ *திருடர்கள் இரண்டு வகை:*
*சாதாரண திருடன்:*
இவன் நமது பணம், பை, கடிகாரம், தொலைபேசி
போன்ற நமது உடைமைகளை திருடுபவன் 👻
இவன் நமது பணம், பை, கடிகாரம், தொலைபேசி
போன்ற நமது உடைமைகளை திருடுபவன் 👻
*அரசியல் திருடன்:*
இவன் நமது எதிர்காலம், கனவு, தொழில், சம்பளம், கல்வி, ஆரோக்கியம், பலம், மகிழ்ச்சி
என்பவற்றை திருடுபவன். 😎
இவன் நமது எதிர்காலம், கனவு, தொழில், சம்பளம், கல்வி, ஆரோக்கியம், பலம், மகிழ்ச்சி
என்பவற்றை திருடுபவன். 😎
இந்த இரண்டு திருடர்களுக்குள்
வேறுபாடு என்னவெனில்
சாதாரண திருடன் நம்மை தேர்வு செய்கிறான்; 😐
அரசியல் திருடனை நாம் தேர்வு செய்கிறோம். ☹
வேறுபாடு என்னவெனில்
சாதாரண திருடன் நம்மை தேர்வு செய்கிறான்; 😐
அரசியல் திருடனை நாம் தேர்வு செய்கிறோம். ☹
சாதாரண திருடனை
காவல்துறை கைது செய்யும். 👨🏽👨🏽👨🏽👨🏽✈
அரசியல் திருடனுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கும். 🙆🏼♂
★★★✍★★★
காவல்துறை கைது செய்யும். 👨🏽👨🏽👨🏽👨🏽✈
அரசியல் திருடனுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கும். 🙆🏼♂
★★★✍★★★
No comments:
Post a Comment