#அனைவருக்கும் #வணக்கம் .
இது ஒரு #அதிர்ச்சியான
செய்தி தான் .!
இருப்பினும் .... தற்கால சூழ்நிலை,
இது அதிர்ச்சியான செய்தி போல நம்மை நினைக்க வைக்காது .!
செய்தி தான் .!
இருப்பினும் .... தற்கால சூழ்நிலை,
இது அதிர்ச்சியான செய்தி போல நம்மை நினைக்க வைக்காது .!
உலக சுற்றுச் சூழலியல் ஆய்வாளர்
களால் நீண்ட காலமாக செயற்கை
கோள்கள் மூலமாக கண்காணிக்
கப்பட்டு வந்த அண்டார்ட்டிக்கா பனிப்
பாறைகளில் ஒன்று (சுமார் 5200 ச.கி.
மீட்டர் பரப்பளவு கொண்ட , டிரில்லியன்
டன் எடை கொண்டதுமான A 2 என்ற பணிப்பாறை ஒன்று அண்டார்ட்டிக்கா
விலிருந்து கடந்த ஜூலை 10- 12 தேதி களில் பிரிந்து உருகத் தொடங்கி விட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது .!

இதனால் கடல் மட்டம் உயரும் .
கடலோர நாகரீக நகரங்கள் கடலில் மூழ்குவதோடு .... சுற்றுப் புற மக்கள் .,
நிலப்பரப்பில் வாழ்விடம் தேடி .. உட்புற பகுதிகளில் குடியேறும் போது
சமூக, பொருளிதாரப் பிரச்சினைகள் ஏற்படும் . மக்களும், அரசு நிர்வாகங்களும் மிகக் கடுமையான நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் ?

பாதிப்புள்ளாகி.... கடலில் மூழ்கக்
கூடும் என ஆராய்ச்சியாளர்களால் ,
குறிப்பிடப்பட்டுள்ள நகரங்கள் .!!!
கூடும் என ஆராய்ச்சியாளர்களால் ,
குறிப்பிடப்பட்டுள்ள நகரங்கள் .!!!
#அமெரிக்கா :
நியூயார்க், மியாமி , பாஸ்டன் .!
நியூயார்க், மியாமி , பாஸ்டன் .!
#இந்தியா :-
சென்னை , பாண்டிச்சேரி , மும்பை ,
கொல்கத்தா , விசாகப்பட்டிணம்.!
சென்னை , பாண்டிச்சேரி , மும்பை ,
கொல்கத்தா , விசாகப்பட்டிணம்.!
#சீனா:-
ஷங்காய் நகரம்.!
ஷங்காய் நகரம்.!
#ஆஸ்திரேலியா:-
சிட்னி , நியூ சவுத்வேல்ஸ்.!
சிட்னி , நியூ சவுத்வேல்ஸ்.!
#துருக்கி :-
இஸ்தான்புல்.!
இஸ்தான்புல்.!
கடல் மட்டம் உயர்ந்து.... கடலோர நகரங்கள் அழியும், அல்லது மூழ்கிப் போகும்.?
இது தான் இயற்கைப் பேரழிவு .!!!???
இதுக்கு மேலேயாவது ....
சென்னை , பாண்டி இவற்றை குறி வைத்து பெரிய பெரிய
#மாடமாளிகைகள்,
#கூடகோபுரங்கள் ,
#தொழிற்சாலைகள் என அர #அரசாங்கம்... மக்களை இன்னலுக்கு ஆளாக்காமல்.... இதற்கான மாற்று வழிகளை யோசித்து ... ஆக்கபூர்வமாக
விரைந்து செயல்பட வேண்டும் .?

No comments:
Post a Comment