1) ஒரு குடும்பத்தில் வருமான வரி அல்லது தொழில் வரி செலுத்துபவர் ஒருவர் இருந்தாலும் ரேசன் பொருட்கள் இல்லை
2) குளிர்சாதன பெட்டி ( ப்ரிட்ஜ்) இருந்தால் ரேசன் பொருட்களை வாங்க இயலாது
3) மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இல்லை
4) நகர்ப்புற கிராமப்புறத்துக்கு தனித்தனி விதிகள்.
5) கிராமங்களில் 5 ஏக்கருக்கு மேல் இருந்தால்
6) மூன்று அறைகள் கொண்ட கான்கிரீட் வீடுகள் இருந்தாலோ
7) தொழில் நிமித்தம் இல்லாமல் சொந்த பயன்பாட்டுக்கு நான்கு சக்கர வாகனங்கள் இருந்தாலோ
8) பதிவு செய்த நிறுவனங்கள் இருந்தால்
9) நகர்புற அந்தியோஜனா - அன்னயோஜனா திட்ட உறுப்பினர்களுக்கு
10) ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் (அதாவது மாசம் ₹8000) சம்பளம் வாங்குனாலோ
யாருக்குமே ரேசன் பொருட்கள் இல்லை. ஊஊஊ ஊஊஊஊஊஊஊஊஊஊஊ
சுருக்கமா சொன்னா வடக்குல இருந்து வாழ வக்கில்லாம ஓடி வரவனுக்கு முழு தகுதி உண்டு.
பரம்பரை வீடு இருந்தா, தப்பி தவறி செகண்ட் ஹேண்ட் ப்ரிட்ஜ் இருந்தா, தண்ணி இல்லாம விவசாயம் செய்யாத தரிசு நிலம் இருந்தா
ஒரு டாடா ஏஸ், மாருதி800 இருந்தா கூட தகுதி இல்ல, ஜிஎஸ்டி பதிவு பண்ணலனா தொழில் செய்ய முடியாது பதிவு செஞ்சா ரேசன் இல்ல.
Income tax file பண்ணலனா குத்தம். செய்தா ரேசன் பொருள் இல்லை.
எவனாவது வரட்டும் இது ஏழைகளுக்கான அரசுனு.வாய்லயே வெட்றேன். இது பினாமி அரசு முதுகெலும்பில்லாத ரெய்டு படையெடுப்புகளால் அடிமைப் படுத்தப்பட்டு இயக்கப்படும் அடிமை அரசு
நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும். எது செஞ்சாலும் ஓடி வந்து முட்டு கொடுக்க வரவங்களுக்கு ஒரே ஒரு வார்த்தை, உருவுனது உங்க #டவுசரையும் சேர்த்துதான்.
No comments:
Post a Comment