Thursday, July 6, 2017

சீத்தாப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால்.

சீத்தாப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால்…

சீத்தாப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால்…
தோற்றத்தைப் பொறுத்த‍வரை ப‌ழவகைகளிலேயே சற்று வித்தியாசமானது. சீதா பழம் (Custard Apple) அளவில் சிறியதாக இருந்தாலும்
இது பலாப்பழத்தின் (Jack Fruit) தோலை போன்று கடின மான இருக்கும் ஆனால் உள்ளே இருக்கும் பழம் நல்ல‍ சுவையாக இருக்கும். மேலும் இதன் தனிப்பட்ட மணமு டையது. இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்திலுமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது என்றாலும் இங்கு நாம் பார்க்கவிருப்ப‍து பழத்தில் நிறைய பண்புகள் இருந்தாலும் அவற்றில் ஒன்றினை இங்கு காணவிருக்கிறோம்.
சீத்தாப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமது உடலுக்குள் சென்று பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து நோய் காரணிகளை முற்றிலும் அழித்து நம்மை காக்கிறது. மற்றும் புற்று நோயை உண்டாக்கும் செல்களை அழிப்பதாக சொல்ல‍ப்படுகிறது. அதுமட்டுமா சீத்தாப்பழத்தின் தோ ல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போ ன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுவதாக சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறை கள் தெரிவிக்கின்றன•
English Summery: 
Custard Apple is a Prevention Medical Fruit. So if you eat Frequently, its avoid and save us from Heart Attack, periodic attack, Cancer and Tooth diseases etc., 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...