Saturday, July 8, 2017

கருணாநிதியின் புழை இங்கு எழுதுகிறேன்..

எனக்கு ஒருவர் கருணாநிதியின் புகழ் பற்றி எழுதி இருக்கிறேன் படியுங்கள் என்று எழுதி இருந்தார் . எனக்குத் தெரிந்த கருணாநிதியின் புழை இங்கு எழுதுகிறேன். அவருக்காக அல்ல.
1. திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் இவர்(கருணாநிதியின்) பெயர் இல்லாதவர்
2. 1969ல் நெடுஞசெழியன்தான் முதலமைச்சராக வந்து இருக்கவேண்டும். அவரை ஓரமகட்டி முதலமைச்சரான நேர்மையாளர்
3. இவர் ஒரே தொகுதியில் நின்று வெற்றி பெறாதவர்
4. ஊழலுக்காக விசாரணை கமிஷன் ஒரு முதலமைச்சமீது அமைக்கப் பட்டது. அந்த முதலமைச்சர் இவர்.
5. ஊழலை அறிமுகப்படுத்திய உத்தமர்
6. காவிரி ஒப்பந்தம் முடியும்போது முதலமைச்சராக இருநத இவர் அதை புதுப்பிக்காதவர். காவிரி துணை நதிகளில் கர்ந்டகா அணைக் கட்டிக் கொள்வதில் தமிழகத்துக்கு ஆட்சேபணை இல்லை என்று சட்டமன்த்திலே அறிவித்தவர்.
7. கச்சதீவை இலங்கைக்கு தரைவார்க்கும்போது முழுமூச்சாக எதிர்க்காதவர்
8. அண்ண நகர் தொகுதில் ஹண்டேவிடம் இவர் தோற்றுவிட்டர் என்று செய்தி வந்து பிறகு வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப் பட்டவர்
9. ஐந்துமுறை முதலமைச்சராக இருந்தும் ஒருமுறைகூட தனது கட்சியை தனியாக தேர்தலில் நிறுத்தி மக்களின் ஆதரவை நிருபிக்காதவர்.
10. தமிழநாட்டில் இலவசத்தை அறிமுகப்படுத்திய சிந்தனையாளர்
11. 2009ல் இலங்கையில் தமிழர்கள் படுகொலை நடந்தபோது உலக தமிழர் தலைவர் என்று கூறிக்கொண்டு முதலமைச்சர் சுகத்தை அனுபவித்தவர்;
12. தனது உறவினர்களையும் தனது மகனையும் மத்தியில் மந்திரி ஆக்கியவர். தனது ஒரு மகனை துணை முதலமைச்சராக்கியும் மகளை ராஜயசபை உறுப்பினராக்கிய ஒப்பற்றவர்
இதோடு நிறுத்திக் கொள்கிறேன். ஆங்கிலேயர்களுக்கு 13 பிடிக்காது. மாதங்கள் பன்னிரண்டு. ராசிகள் பன்னிரண்டு லக்னங்கள் பன்னிரண்டு. ஆகையால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
எனக்கு இதை எழுதவேண்டும் என்ற எண்ணம் இல்லை. எனக்கு எழுத தலைப்புகள் என்னிடம் நிறைய இருக்கிறது. நேரம்தான் இல்லை ஒருவர் இவர் புகழை படிக்கச் சொல்லியிருந்தார். அதற்காகத்தான்.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...