1)கபாலி பட டிக்கெட் 1000 ரூபாய்/ 1500 ரூபாய் வச்சு வித்ததா செய்தி அடிபட்டுச்சே, அப்ப எங்கேடா போச்சு உங்க நியாய ஆவேசம்?
2) காபி, டீ, பாப்கார்ன், தண்ணீர் பாட்டில்.. இதெல்லாம் வெளில என்ன ரேட்டு? தியேட்டருக்கு உள்ள என்னடா ரேட்டு? அடிக்கிறீங்க இல்லையா கொள்ளை? கட்டுங்கடா வரி!
3) ஞாநி ஒருமுறை எழுதி இருந்ததா ஞாபகம். ஆனால் நிச்சயம் இந்தத் தகவல் படித்து உள்ளேன். 'டயாபெட்டீஸ்' நோயாளி என்று எடுத்துச் சொன்னாலும், கையில் MARRIE BISCUIT, WATER BOTTLE கொண்டு செல்ல அனுமதி இல்லை. தியேட்டர் உள்ளே விற்பதைத்தான் வாங்கியாக வேண்டும்! இந்த சட்டத்தை எவன்டா போட்டான், மனிதாபிமானம் இல்லாத நாய்களா!
4) உங்கள் தியேட்டர்கள்ள எத்தனை தியேட்டர்லடா உடல் ஊனமுற்றவங்களுக்கு தனி இருக்கை வசதி,தனி நடைபாதை, அவங்களுக்கு பிரத்யேக 'டாய்லெட்' வசதி செஞ்சி கொடுத்தீங்க?
5) குறைஞ்ச பட்சம் மாற்றுத் திறனாளிகளின் TRI WHEELER வண்டிகளுக்கு, உங்க தியேட்டர்ல PARKING கட்டண சலுகையாவது கொடுத்தது உண்டாடா உங்கள்ள யாராவது?
நீ எல்லா வழியிலயும் மக்களை மொட்டையடிப்பாய்.. தொலைக்காட்சி பேட்டி அல்லது விவாதங்கள்ள, உங்க தியேட்டர்களில் தின்பண்டம் குடிநீர் இதெல்லாம் கொள்ளை விலை விக்கிறதை சொல்லும் போது,நீங்கள்ளாம் என்ன சொன்னீங்க? "ரீவைன்ட்" பண்ணி போட்டுப்பாருங்க!
"நாங்க ஒண்ணும் யாரையும் எங்க தியேட்டருக்கு வாங்கன்னு 'கம்பெல்' பண்ணலையே- இஷ்டம் இருக்கிறவங்க வராங்க".. திமிருல பேசினீங்க இல்லையா?
எங்களுக்கு மட்டும் நீ 'மல்டி ப்ளெக்ஸ்' கட்டி, தண்ணீர் பாட்டில் முதல் பிஸ்கட் பாப்கான் வரைக்கும் என் காசை 'ஆட்டயப்' போட்டு, உன்னைய கோடீஸ்வரன் ஆக்கணும்னு நேர்த்திக் கடனா?
முடிஞ்சா GST கட்டு.. முடியாட்டி மூடிட்டு போ..- தியேட்டரை!
நாங்க NETல டவுன்லோட் பண்ணிவுட்டா CELL PHONE லயே பாத்துக்கறோம்.

No comments:
Post a Comment