பழுக்காத நாவல் பழத்தை (காயை) நன்றாக உலர்த்தி பொடித்து மோரில் கலந்து சாப்பிட்டால் . . .
நாவல் மரத்தின் காய், பழம், விதை, பட்டை தோல் போன்ற அனைத்துமே மிகுந்த மருத்துவ
குணம் கொண்டதாகும். இதில் நாவல் காயில் உள்ள மருத்துவ குணம் ஒன்றை பார்ப்போம்.
பழுக்காத நாவல் காய்கள் உங்களுக்கு கிடைத்தால் அவற்றை வீணாக தூக்கி எறியாமல் அவற்றை நன்றாக உலர்த்தி பின் பொடித்துவிடுங்கள். பின் இந்த பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால் தீராத வயிற்று போக்கு உடனடியாக குணமாகும்.
No comments:
Post a Comment