ஸ்படிக மாலையை தினமும் இரவில் எடுத்து நிலத்தில் வைத்துவிட்டு மறுநாள் காலையில்தான் அணிய வேண்டும். ஆனால் உருத்திராஷ்ஷம் அவ்வாறு செய்வது கூடாது. மேலும் உருத்திராஷ்ஷம் கழுத்தில் குழியில் அழுத்தும் வண்ணம் அணிவதே உத்தமம். அதாவது நாம் பேசும்போது (நமசிவய கூறும்போது) வார்த்தை வரும் கழுத்து குழியை அழுத்துவதால் நம் வார்த்தைக்கு/மந்திரத்திற்கு சக்தி கிடைக்கும். ஆகவே உருத்திராஷ்ஷம் அணிந்தபின் நல்ல வார்த்தைகளை இயன்றவரை பேசுங்கள். ஆகவே உருத்திராஷ்ஷத்தை தனியாக கழுத்துடன் ஒட்டி அணியுங்கள்...

No comments:
Post a Comment