1. சின்னம்மா அவர்களை சிறை செல்லும் போது யாரும் யோசிக்க நேரத்தில் முழு அதிகார பலத்துடன் TTV.தினகரன் அவர்கள் கட்சியில் வந்தது..
2. பாஜக மேலிடம் OPS யை அடுத்து EPS யை தான் வசம்படுத்தி, TTV மீது 2 வழக்கு பதிவு செய்தால் TTV அரசியலை விட்டு ஒதுங்கி விடுவார் என எதிர்பார்த்தார்கள், அது நடக்க வில்லை....
3. கட்சியில் இருந்து நீக்கினால், TTV அமைதியாக ஒதுங்கி விடுவார் என எதிர்பார்த்தார்கள், ஆனால் புதிய நிர்வாகியை நியமித்து கட்சியில் மேலும் தனது செல்வாக்கை உயர்த்தி கொண்டார் ....
4. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் EPS - OPS யாக கூடும் கூட்டத்தை விட TTV செல்லும் இடம் அனைத்திலும் தொண்டர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது என சமீபத்திய உளவு துறை மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்து உள்ளது....
5. சின்னம் EPS - OPS க்கு ஒதுங்கினாலும் கட்சி தொண்டர்கள் இவர்களிடம் இல்லை என ஆளுநர் அறிக்கையும் மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது....
அஇஅதிமுகவை கைப்பற்றி பாஜகவை தமிழகத்தில் வளர்க்க வேண்டுமெனில், ஒட்டுமொத்த அரசியலில் இருந்து சின்னம்மா அவர்களின் குடும்பத்தை நீக்கவேண்டும்....
அதனால் இந்த IT RAID என்னும் கடைசி முயற்சி..... இதிலும் TTV வென்றால்.....
இனிவரும் காலத்தில் பாஜக திமுக உடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் பிரதான எதிரியான காங்கிரஸ் இல்லாமல் ஆக்குவோம் என்றார்.....
No comments:
Post a Comment