சாப்பிட்ட பிறகு மறந்தும் செய்யக் கூடாதவைகள் – ஓரவசிய அலசல்
வாழ்வதற்காக சாப்பிட்டால்… உடலும் உள்ளமும் உறுதியளிக்கும். சீர்க்கேட்டிற்கு
என்றுமே இடமில்லை அதைவிடுத்து செயற்கை ரசாயனங்கள் கலந்த நவநாகரீக உணவுகளை முதலில் சாப்பிடுவதை முற்றி லும் தவரிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளாக இரு ந்தாலும், அந்த உணவுகளை வயிறுமுட்ட சாப்பிடக் கூடாது. அதேநேரத்தில் வேளைதவறியும் சாப்பிடக் கூடாது.
நேரத்தோடும் போதுமான அளவு சாப்பிட்டு முடித்த பிறகு நீங்கள் கீழ்க்காண்ப வற்றை மறந்து செய்யக் கூடாது
சாப்பிட்டவுடன் படுக்ககூடாது.
சாப்பிட்டதும் உடற்பயிற்சியோ, குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதோ தவறு.
நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்துக்காக சோடா போன்ற குளிர்பானங்கள் சாப்பிட க்கூடாது மீறி சாப்பிடுவதால் பிரச்னை அதிகரிக்குமே தவிர குறையாது.
மது, சிகரெட் பழக்கம் மற்றும் சூடான உணவுகளை சாப்பிடுவதால் உணவுக்குழாயி ல் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.
நெஞ்சு எரிச்சல் மற்றும் புளித்த ஏப்பம் போன்ற ஆரம்பகட்ட பிரச்னைகளுக்கு உட னடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் பெரிய ஆபத்துகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
No comments:
Post a Comment