இளவரசியின் மகள் கிருஷ்ணப் பிரியாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
ஒரு " கரிஸ்மாட்டிக் " லீடராக (அடிக்கடி டிவில கேட்டமாதிரி இருக்குமே...?😜) உருவெடுத்து அதிமுகவை வழிநடத்தி, தமிழக மக்களின் நலன்களுக்காக பாடுபடும் அனைத்துத் தகுதிகளும் இருக்கிறதே...
இவங்க இருக்குற தைரியத்துல தான் தினகரன் 20 வருஷம் உள்ள போக ரெடின்னு சொன்னாரா ?
அடடே...ஆச்சர்யக்குறி...
இனிமேலாவது அந்த கரிஸ்மா பாத்து ஆள்பிடிக்கறவேலையை ஜனங்க விட்டொழிக்கட்டும்.
ஜாக்கட் ,கொண்டையெல்லாம் சரி நெற்றியிலே அய்யங்கார் பொட்டு வைத்தால்தான் சரி...
No comments:
Post a Comment