Sunday, August 5, 2018

வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்?

💰 குபேரர் செல்வத்திற்கு அதிபதி. இவர் வடக்கு திசைக்கு உரிய காவல் தெய்வம் ஆவார். இவர் வடக்கு திசையில் இருந்து உலகை பாதுகாக்கிறார். இவர் பு+மியில் உள்ள பொக்கிஷங்கள் அனைத்திற்கும் அதிபதி. இவர் பிரம்மாவின் பேரனான விச்வரஸ் என்பவருக்கு மகனாக பிறந்தவர்.
💰 வடக்கு திசையானது குபேரனுக்காக இருப்பதால் வீடுகளில் பணம் அல்லது நகைகள் வைக்கும் பெட்டி அல்லது 'பீரோ" வடக்கு திசை பார்த்து திறப்பது போல இருக்கவேண்டும்.
💰 தென்கிழக்கு பகுதியில் உள்ள அறை அல்லது மற்ற அறைகளில் உள்ள தென்கிழக்கு மூலையில் பணம் அல்லது நகைப்பெட்டியை வைக்க கூடாது.
💰 அக்னி பாகம் தவிர மற்ற அறைகளில் பணம் வைக்கும் 'பீரோவை" வைப்பதென்றால், அதன் தென்மேற்கு பகுதியில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கியபடி வைக்க வேண்டும்.
💰 குபேரரின் திசையான வடக்கு திசையில் குபேர சிலையை வைத்து வழிபடுவது மேலும் செல்வம் சேர வழிவகுக்கும்.
💰 அள்ள அள்ள குறையாத செல்வத்தை வழங்கும் குபேரரை வணங்கி செல்வ செழிப்பாக வாழ்வோமாக.
வாழ்க வளமுடன்.
Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...