ஒம் காளி சரணம்!
*🐍ஒரு பாம்பு மர வேலை செய்யும் தச்சரின் அறைக்குள் தெரியாம வந்திடுச்சு...*
*🐍ஒரு பாம்பு மர வேலை செய்யும் தச்சரின் அறைக்குள் தெரியாம வந்திடுச்சு...*
*⚒உள்ளே உள்ள தச்சுக் கருவிகள் மேல் ஊர்ந்து போகும் போது!.*
*⚔எதோ ஒரு கூர்மையான பொருளால் அதனுடய உடலில் சிறு காயம் ஏற்பட்டிடுச்சு...*
*🐍உடனே சட்டுன்னு கோபத்தோட அங்க இருந்த ஒரு கூரான ரம்பத்தை போய் கடிக்க ட்ரை பண்ணிச்சு...*
*🔥இப்போ ரம்பத்தின் பற்கள் அறுத்ததால் அதன் வாய் பகுதியில் கிழிச்சு ரத்தம் வர ஆரம்பிச்சது.*
*😇பாம்புக்கு கோபம் தலைக்கேறி....*
*💪அந்த ரம்பத்தை சுற்றி வளைத்து கொல்லும் நோக்கத்தோடு, தன் பலம் முழுவதையும் சேர்த்து சுத்தி இறுக்க ஆரம்பிச்சது...*
*😤என்ன ஆச்சு...*
*😭பாம்பின் முழு உடலும் ரம்பத்தின் பற்களால் வெட்டப்பட்டு, காயம் ஆகி ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது...*
*😡என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கிறதுக்கு முன்னால் அந்த பாம்பு தனது செயலாலேயே உடல் துண்டாக்கப்பட்டு இறந்து போச்சு....*
*🤦♂இதே போல தான் நாம் நமது வாழ்க்கையிலும் மத்தவங்க கிட்ட தேவையில்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி விட்டு,,*
*🔥அதன் வீரியம் நம்மையே தாக்கும் போது,,*
*🙏நாம் பண்ணிய தவறு என்னங்கிறதை உணர்ந்து அதிலிருந்து விலகி போகாமல்.*
*🔥மேலும் மேலும் கடினமான வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பிச்சு,*
*🔥அதன் எதிர் விளைவால் நமது மன நிம்மதியை இழந்து....*
*🔥தேவையற்ற கோபம், பதட்டம், மன அழுத்தம் இவற்றால் நமது உள்ளம் மற்றும் உடல் நலத்தையும் கெடுத்துக் கொண்டு.....*
*😇😇நம்மையே இழந்து விடுகிறோம்....*
*👉நா_காக்க....*
*🙏நன்றி...*
No comments:
Post a Comment