Monday, September 10, 2018

தவறு என்று தெரிந்தும் ஆதரிப்பது சுய உரிமையை இழந்து அடிமையாய் இருப்பதற்குச் சமம்.

ஆயில் விலை குறஞ்ச பெட்ரோல் விலை குறைக்க மாட்டியானு மக்கள் கேட்டுடுவாங்களோன்னு முதல்ல பாஜாகா அபிமானிகளை வெச்சி காங்கிரஸ் வாங்கின கடனை மோடி அடைக்கிறார்னு ஒரு டுபாக்கூர் பிரச்சாரத்தை பண்ணிட்டு இப்போ அதே அபிமானிகளை வெச்சி விலை ஏற்றம் சரி தாங்கற மாதிரி பிரச்சாரம் வேற நடக்குதோ???? மோடியோட பைத்தியக்காரத்தனம் அவர் டெமான்ட்டிஷசன் நடத்தின விதத்தை நாடே பார்த்து அனுபவிச்சது, இதுக்கே தமிழ் நாட்டு மக்கள் வெச்சி செய்ய காத்திருக்காங்க, இப்போ பெட்ரோலுக்கு மன்மோகன் கொடுத்த சப்சிடிய (பாஜக அனுதாபிகள் தப்பு சொல்றது ஒரு பக்கம்) திருப்பி கொடுக்க வேண்டிய பணத்தை சுமையை யோசிச்சி பிளான் பண்ணி பண்ணினா இப்போ இவ்வல கஷ்டம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, அடுத்த வருடம் ஆயில் விலை பெரிய அளவில் அதிகம் ஆக போவதில்லை, இதே ஐம்பது டாலர்க்கு தான் விக்க போவுது அப்டினா இந்த சுமையை இன்னொரு வருடத்திற்கு பகிர்ந்து கொள்ளலாம் தவறில்லை ஆனா இங்க இருக்குற பாஜாகா அபிமானிகள் மோடி என்ன சொன்னாலும் கண்மூடி தனமா அவர் சொன்ன சரியாதான் இருக்கும்னு சொல்லுவாங்க பெட்ரோல் அப்டி தான் ஏத்துவோம், நீ பெட்ரோல் வாங்காதே அப்டின்னு நமக்கு அறிவுரை சொல்வாங்க, அடுத்த தேர்தல்ல டெமான்ட்டிஷசன் கேனத்தனமான இம்பலெமென்ட் பண்ணினத்துக்கும் இந்த பெட்ரோல் விலையை சரியான அளவிலே பகிராததற்கும் பாஜாகாவை தமிழக மக்கள் வெச்சி செய்வாங்க..
Image may contain: text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...