Monday, September 10, 2018

நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்க்கு காரணமான சத்து நிறைந்த அரிசி வகைகள் ...


~~~~~~ 🐝🐝 🌴🌷 ~~~~~~
அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.
உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்
எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?
1.கருப்பு கவுணி அரிசி :மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2.மாப்பிள்ளை சம்பா அரிசி :நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3.பூங்கார் அரிசி :சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4.காட்டுயானம் அரிசி :நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5.கருத்தக்கார் அரிசி : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6.காலாநமக் அரிசி :புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7.மூங்கில் அரிசி :மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8.அறுபதாம் குறுவை அரிசி :எலும்பு சரியாகும்.
9.இலுப்பைப்பூசம்பார் அரிசி :பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
10.தங்கச்சம்பா அரிசி : பல், இதயம் வலுவாகும்.
11.கருங்குறுவை அரிசி :இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
12.கருடன் சம்பா அரிசி:இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13.கார் அரிசி :தோல் நோய் சரியாகும்.
14.குடை வாழை அரிசி : குடல் சுத்தமாகும்.
15.கிச்சிலி சம்பா அரிசி : இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
16.நீலம் சம்பா அரிசி : இரத்த சோகை நீங்கும்.
17.சீரகச் சம்பா அரிசி :அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
18.தூய மல்லி அரிசி :உள் உறுப்புகள் வலுவாகும்.
19.குழியடிச்சான் அரிசி :தாய்ப்பால் ஊறும்.
20.சேலம் சன்னா அரிசி : தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
21.பிசினி அரிசி :மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
22.சூரக்குறுவை அரிசி :பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
23.வாலான் சம்பா அரிசி :சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
24.வாடன் சம்பா அரிசி : அமைதியான தூக்கம் வரும்.
அன்புடன்.🐝🐝🚶🏽‍♂

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...