அடக் கிறுக்குப் பயல்களா..
வெறும் தயிர்சோத்தையும் மாவடுவையும் தின்னுட்டுக் கஷ்டப்பட்டு படிச்சு முன்னேறின அந்த ஜாதிக்காரனைப் போலப் நாமும் படிக்க வேணுங்கற எண்ணம் இல்லே..
கெடைச்ச எடத்துல சின்னதா ஒரு காய்கறி கடையைப் போட்டு இராப்பகலா உழைச்சு இன்னைக்கு நாலு ஊருலே பத்து கடைக்கு ஓனராயிட்ட அந்த ஜாதிக்காரனை மாதிரி பொழைப்போம்ங்கற சிந்தனையில்லே..
இப்படித்தான் ஒவ்வொரு ஜாதிக்காரனும் அரை வயிறு கால் வயிறு கஞ்சி குடிச்சுட்டு கெடைச்ச வாய்ப்பை, சந்தர்ப்பத்தை, கெட்டியாப் பிடிச்சுக்கிட்டு, தான் இருந்த எடத்துலேருந்து மேல வந்திருக்கான். அவனுகளை மாதிரி நாமும் உழைச்சுக் கஷ்டப்பட்டு வாழ்க்கையிலே உயர வேணுங்கற இலட்சியம் எதுவும் இல்லாம..
அடுத்தவன் பொண்ணை ஓட்டிக்கிட்டுப் போவனும்ன்னு கோஷம் போடறானுங்களே..
இந்தமாதிரி போக்கத்த இளைஞர்கள் இருக்கற இந்த நாடு நல்லாவே வெளங்கிடும்..!
இது தனுஷ் பட ஸ்டைல் சார். ஒன்னு படிக்கணும் இல்லைன்னா படிக்கிற பெண்களை எம்மாற்றி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகனும். விளங்காத பசங்க, இவர்களை கண்டுகொள்ளாத பெற்றோர், பாராட்டும் நண்பர்கள் பாதுகாப்புக்கு அரசியல் வாதிகள். சோத்துக்கு தண்ணிக்கு கல்லெறிதல் கலாட்டா இது தான் வாழ்க்கை
No comments:
Post a Comment