பா. ரஞ்சித் ரஜினி தொடர்பு 2 திரைபடத்தில் நடந்தது , இனி நடக்க வாய்ப்பில்லை ,
ஆனால் ரஞ்சித் தின் பரி ஏறும் பெருமாள் படம் நல்ல பொருளை உரைத்தது , உணர்த்தியது
ஒரு ஹோட்டளுக்கு செல்கிறேர்கள் அங்கே சில நாற்காலி காலி யாக இருக்கு , நாலு பேர் அமர அதில் மூவர் இருக்கின்றனர்,
ஒரு டேபிள் , அதில் நீங்கள் ஒரு பிச்சை காரர் போல தோற்றமளிக்கும் ஒருவர் அருகில் அமர வேண்டிய சூழல்
இன்னொன்றில் ஒரு பெண்
மற்றொன்று வாஷ் basin அருகில்
வேறு ஒன்றில் ஒரு ஊனம் ஏற்றவர் , கால் இழந்தவர்
அமர்ந்திருக்கிறார்
அமர்ந்திருக்கிறார்
எந்த table ளில் உட்காரலாம் என்ற முடிவை நீங்கள் எதை முன்வைத்து எடுகிறீர்கள் எனபது சொல்லும்
சாதி வேற்றுமை தீண்டாமை இருக்கிறதா இல்லையா என்று
சாதி வேற்றுமை தீண்டாமை இருக்கிறதா இல்லையா என்று
எதில் அமர்ந்தால் என்ன நான் சாப்பிட போகிறேன்
எனது சீட்டில் அமரபோகிறேன், இதில் பக்கத்துக்கு
ஆள் பற்றி எனக்கென்ன கவலை என்று நீங்கள்
நினைத்தால்
எனது சீட்டில் அமரபோகிறேன், இதில் பக்கத்துக்கு
ஆள் பற்றி எனக்கென்ன கவலை என்று நீங்கள்
நினைத்தால்
நீங்கள் ரஞ்சித்தை அலல்து சாதி கதை பேசுபவரை கண்டிக்கலாம் விமர்சிக்கலாம்
நான் விமர்ச்சிப்பேன்
No comments:
Post a Comment