இவர்தான் அந்த .. கௌசல்யாவோட அப்பா...
மனுசன் முகத்தை பாருங்க...
ஊர்ல மரியாதையா வாழ்ந்த மனுஷன்னு அவர பார்த்தாலே தெரியுது.
ஜாதிய ஒரு ஓரமா நகர்த்தி வெச்சுட்டு, உணர்வு பூர்வமா பாருங்க. ஒரு பெண் மேல, அவங்க அப்பன் ஆத்தாள விடவும் வேற யாருக்கு உரிமை இருக்கு ?
ஊர்ல மரியாதையா வாழ்ந்த மனுஷன்னு அவர பார்த்தாலே தெரியுது.
ஜாதிய ஒரு ஓரமா நகர்த்தி வெச்சுட்டு, உணர்வு பூர்வமா பாருங்க. ஒரு பெண் மேல, அவங்க அப்பன் ஆத்தாள விடவும் வேற யாருக்கு உரிமை இருக்கு ?
எத்தனையோ ஊதாரியாவும் குடிகாரனாவும் திரிஞ்ச அப்பனுங்க பொண்டாட்டிக்காக இல்லாம, #மகளதிகாரம் னு தனக்கு தானே ஒரு அதிகார மையத்த ஏற்படுத்தி, தான் பெத்த பொண்ணுக்காக திருந்தி இருக்காங்க. தன்ன பெத்த ஆத்தாளவே தன் மகள் உருவத்துல பாக்குறவன் தான்யா தகப்பன்.
தம்புள்ளைக்கு ஒரு ரிப்பன் கலர் புடிக்கலேன்னா, அவளுக்கு புடிச்ச கலர் கிடைக்குற வரைக்கும் ஓயமாட்டான். அப்படிபட்ட தகப்பனுக்கு தெரியாதா தன் மகளுக்கு எப்படிப்பட்ட துணைய தேர்ந்து எடுக்கணும்னு.
அந்த புள்ள ஓடுன அன்னைக்கே அந்தாளு செத்துட்டாரு. சட்டப்படி தூக்குல போடணும்னா, அவரோட பிணத்ததான் தொங்க விடனும். இன்னைக்கு அந்த புள்ள தன் குடும்பத்தோட ஆணிவேர அத்து விட்டுட்டு, பெண்ணியம் பேசிட்டு திரியுது !!!
ஒவ்வொரு அப்பாவும் இத படித்தும் அவரோட கண்ணுல ஓரத்துல யாருக்கும் தெரியாம ஒரு துளி கண்ணீர் வரும்... அந்த கண்ணீர் துளி சமர்ப்பணம்....
(கொலை செய்தது குற்றமே)
No comments:
Post a Comment