Friday, December 7, 2018

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


😈😈பீட்சா, பர்கர் பிரியரா நீங்கள்.... உணவுக்குழாய் பத்திரம்!!!!!👿👿
🏈சமீபத்தில் இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பீட்ஸா, பர்கர், பிரபலமான நிறுவனத்தின் பிஸ்கட் போன்றவற்றை சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
🏈பொட்டாசியம் புரோமெட், பொட்டாசியம் அயோடைட் ஆகிய இரண்டு வேதிப் பொருள்களை பல நிறுவனங்கள் பீட்சா, பர்கர், பிஸ்கட் பயன்படுத்தும் மாவுகளில் சேர்க்கின்றன.
🎈🎈இந்த வேதிப்பொருள்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு கொண்டவை என்பதால் பல நாடுகள் இதற்கு தடை விதித்திருக்கின்றன. இன்னமும், இந்த வேதிப் பொருட்களால் கண்டிப்பாக புற்றுநோய் வரும் என உலகம் முழுவதும் நடத்தப்படும் எல்லா ஆய்வுகளிலும் உறுதி செய்யபட்டுள்ளது.. மக்களின் நலன் கருதி பல நாடுகள் தடைபோட்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இவற்றுக்கு தடை இல்லை.
🏈இந்த இரண்டு வேதிப்பொருட்கள் பிரச்னை ஒரு பக்கம் இருக்க, மைதா தயாரிக்க பயன்படுத்தப்படும் அலெக்சான் என்ற வேதிப்பொருள் புற்றுநோயை ஏற்படுத்தவல்லது என மருத்துவ அறிஞர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். எனவே எப்படி பார்த்தாலும் மைதா ஒரு சர்ச்சைக்குரிய பொருளாகவே இருக்கிறது.
🏈 நாம் விரும்பி சாப்பிடும் அத்தனை உணவுகளிலும் மைதாவே நிறைந்திருக்கிறது. கேக், ஸ்வீட்ஸ், சமோசா, பீட்சா, பர்கர், பிரட், நூடுல்ஸ், பரோட்டா என இப்படி எங்கெங்கும் மைதா சாம்ராஜ்யம் விரிந்து வருகிறது.
🏈மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக உடற்பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய் என பல்வேறு நோய்கள் வருவதற்கு அடிப்படை காரணம் தவறான உணவுப் பழக்கமே என்கிறார்கள் மருத்துவர்கள்.
'🏈நான் சிகரெட்டே பிடிச்சதில்லை, தண்ணி பழக்கமும் இல்லை. ஆனா எனக்கு எப்படி புற்றுநோய் வந்ததுன்னு தெரியலை' என பலர் புலம்புவதை பார்த்திருப்போம், கேட்டிருப்போம். புற்றுநோய்க்கு பின்னால் இருக்கும் முக்கியமான வில்லன் மோசமான உணவுகள் தான். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட, அதிகம் சந்தைப்படுத்தப்படுகின்ற பெரும்பாலான உணவுகள் உடலுக்கு கெடுதியை விளைவிக்க கூடியவைதான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...