Tuesday, August 20, 2019

உங்களுக்கு அல்சர் இருக்கா?

குடல் புண் இருந்தால் வயிற்று வலி உண்டாகும். 🔥🔥🔥காரம் சாப்பிட்டால் எரிச்சல் 😡வேதனை 😭 தோன்றும்.
புளிப்பு, காரம் சேர்த்தால் அதிகமாகும் இதனால் வாய் புண் வரும்.
இந்த நோய் வர காரணம் *பசியை கொல்வதே* ... 🔪🔪🔪
அதென்ன பசியை கொலை செய்வது பசி உண்டாகும் பொழுது அதற்க்கு ஆகாரம் தராமல் பட்டினி கிடந்து தன்னை தானே வருத்தி கொள்வது.
இதில் இருந்து விடுபட தவிர்க்க வேண்டிய உணவுகள் மிகுந்த காரம் மற்றும் புளிப்பு சுவை மிகுந்த உணவுகள் மசாலா பொருட்கள் 🥘🥨🍖🍗
இதற்கு எளிய வைத்தியம்:
மாசிக்காய் 🌰 (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
அதனை இடித்து சூரணம் செய்து கொள்ள வேண்டும்
அதனை திரிகடி அளவு வெண்ணையில் 🧀 கலந்து சாப்பிடவும்.இல்லையென்றால் மசிக்காயை உடைத்து சிறிதளவு வாயில் அடக்கி கொண்டு எச்சிலை மட்டும் விழுங்கி கொண்டு வர குணமாகும்.
பத்தியம்: காரம் ,புளிப்பு தவிர்க்கவும் .🍋🌶
மோர் சாதம், பால் சாதம் கஞ்சி வகைகள் கீரை வகைகள் சாப்பிடலாம்.
Image may contain: one or more people, drink and indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...