Thursday, November 28, 2019

வருகிறது சனிப்பெயர்ச்சி(2020-2023).

நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக கருதப்படுவது சனிகிரகம் ஆகும்.
சனி கொடுப்பதையும், கெடுப்பதையும் யாராலும் தடுக்க முடியாது.

*🔯சனிப்பெயர்ச்சி என்றால் என்ன?
2020ஆம் ஆண்டில் எப்பொழுது சனிப்பெயர்ச்சி நடைப்பெறுகின்றது?
*திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சனிபகவான் நிகழும் மங்களகரமான விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி (24.01.2020) சனிதேவர் திரயோதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது வெள்ளிக்கிழமையன்று காலை 09.57 மணியளவில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.*
சனிதேவர் மகர ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று, தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச் செயல்களை இனி வருகின்ற இரண்டரை வருடம் அளிக்கவுள்ளது.
*🔯வரும் சனிப்பெயர்ச்சியில் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார்?*
* மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் மீனம்.*
🔯வரும் சனிப்பெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்?
* தனுசு, கடகம், மகரம் மற்றும் மீனம்.*
*🔯வரும் சனிப்பெயர்ச்சியில் வீடு, மனை வாங்கும் யோகம் யாருக்கு?*
*துலாம், விருச்சிகம்.*
வரும் சனிப்பெயர்ச்சியில் எந்தெந்த ராசிகளுக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது?
🔯 சிம்மம், விருச்சிகம் மற்றும் மீனம்.
வரும் சனிப்பெயர்ச்சியில் உயர்பதவி கிடைக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்?
🔯 மேஷம், ரிஷபம், கன்னி, சிம்மம், விருச்சிகம் மற்றும் மீனம்.
 மேலும், சனிப்பெயர்ச்சியில் ஏற்படும் சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள திசாபுத்திக்கு ஏற்ப சனிபகவான் அளிப்பார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...