இந்த இரண்டு செய்தியும் பத்திரிக்கையில்தான் வந்துள்ளது.படித்தாலே நெஞ்சு பதறுகிறது ஆனால் பெரும்பான்மை சமூகம் சம்மந்தமில்லாத உப்பு பெறாத விஷயங்களை திரும்ப திரும்ப பேசிக் கொண்டும், அர்த்தமற்ற அரசியல்களை பேசி விளையாடிக் கொண்டும் இருக்கிறது.
ஆப்கானில் ஐஎஸ் தீவிரவாதிகளை அமெரிக்க படை சுற்றி வீழ்த்தியபோது பத்துபேர் கேரளாவை சேர்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள்.அதில் இரண்டு பெண்கள் இருந்துள்ளார்கள்.முதலாமவர் ஆயிஷா,அடுத்தவர் பெயர் நிமிஷா.
இதில் ஆயிஷாவின் பழைய பெயர் சோனியா செபாஸ்டியன்.இவர் கிருஸ்த்தவர்.லவ் ஜிஹாத்தின் மூலம் ஐஎஸ்க்கு கேரளத்தில் இருந்து ஆள் அனுப்புகிற முக்கிய சதியாளர் அப்துல் ரஷீது என்பவனே காதலித்து திருமணம் செய்து மதம் மாற்றியுள்ளான்.கோழிக்கோட்டில் இருக்கிற சர்வதேச அமைதி பள்ளியில் ஆசிரியர் இவன்.அங்கேயே பணியாற்றிய பீஹாரை சேர்ந்த யாஸ்மினை இரண்டவதாக திருமணம் செய்திருக்கிறான்.
ஆனால் மதம்மாற்றி திருமணம் செய்து கொண்ட கிருஸ்த்தவ பெண்ணை ஆப்கான் கூட்டி வந்து ஐஎஸ்ஸில் இணைத்துவிட்டிருக்கிறான்.
இன்னொரு பெண் நிமிஷா.இவர் இந்து வின்சென்ட் என்ற கிருஸ்த்தவரை திருமணம் செய்து கொண்டு இருவரும் பின்னால் முஸ்லீமாக மதம் மாறியுள்ளனர்.பின் இலங்கை வழியாக ஆப்கான் சென்று ஐஎஸ்ஸில் இணைந்திருக்கின்றனர்.
இப்படி மதம்மாற்றப்பட்டு அதிதீவிரவாதிகளா மாறி புனிதப்போர் என்ற பெயரில் பயிற்ச்சி பெற்று இவர்களை இந்தியாவுக்குள் மீண்டும் அனுப்புவதன் நோக்கம் என்ன?
No comments:
Post a Comment