ஏம்மா... எனக்கும் அமித்ஷா மாதிரி ஒரு தளபதி இருந்திருந்தா, நானும்கூட பிரதமராயி கலக்கி இருப்பேனில்ல ?
அதுக்கு நீ மோடியா இருந்திருக்கணும் கண்ணா. ஏன்னா... மோடிகளால் மட்டுமே, அமித்ஷாக்கள உருவாக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும்
அப்ப நான் மோடியா இருந்திருந்தா... இதெல்லாம் நடந்திருக்குமா ?
அது அவ்ளோ சுலபமில்ல ராஜா. அதுக்கு நீ RSS-காரனா இருந்திருக்கணும். ஏன்னா... RSS மாதிரியான தேசபக்தி இயக்கதுனால மட்டுமே, மோடிகளை உருவாக்க முடியும்.
காங்கிரஸ் கட்சி... ஒவ்வொரு தலைமுறைக்கும், ஒரு ராஜீவ் காந்திய, ஒரு ராகுல் காந்திய மட்டுமே உருவாக்கும். ஆனா, RSS-இயக்கம்... ஒவ்வொரு தலைமுறைக்கும், ஆயிரம் மோடிகளை உருவாக்கும். உனக்கு, இதெல்லாம் புரியாது. போய் பால குடிச்சுட்டு தூங்கு... !
No comments:
Post a Comment