Friday, March 6, 2020

அரசு_மருத்துவமனையில்_லஞ்ச_அராஜகம்!

#மதுரை_ராஜாஜி_
#அரசு_மருத்துவமனையில்_லஞ்ச_அராஜகம்!
பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறந்தால்
#ஆண் குழந்தை பிறந்தால் ₹2000
#பெண் குழந்தை பிறந்தால் ₹1000
👉 அரசு தரும் குழந்தை பரிசு பெட்டகத்திற்கு 1000 கொடுத்தால் மட்டுமே குழந்தைக்கு இலவச பரிசு பெட்டகம் இல்லையென்றால் வெறும் துணியில் குழந்தைகளை படுக்க வைக்கும் நிலை. வெட்கமா இல்ல?
👉 பெயர் தான் அதிநவீன அரசு பொது பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை மையம்!
👉 பெற்ற பிள்ளையை பார்க்க பெற்றோருக்கு அனுமதி இல்லாத மருத்துவமனை!
👉 குழந்தை பெற்ற மயக்கத்தில் தாய்! கதறி அழும் சிசு! உறவினரை கூட பக்கத்தில் அனுமதிக்காத கேவலம்.பசியில் அழுகிறதா? ஏண்டா இங்கு வந்து பிறந்தோம் என்று அழுகிறதா அந்த சிசு???
👉 ஒரு முறை 50 ரூபாய் அல்லது 100 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் உள்ளே அனுமதிக்கும் செக்யூரிட்டி!
அங்கு உள்ள அதிகாரிகளுக்கும் இதில் பங்கு போய் சேருகிறதா??????? இலவச மருத்துவ மனையா? இல்ல லஞ்ச மருத்துவமனையா????
யாராக இருந்தாலும் வன்மையாக கடிக்க தக்க விசயம்! இந்த நிலை மாறும் வரை பகிருங்கள்!

Image may contain: outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...