Monday, March 16, 2020

இது அனைத்திற்கும் இந்திய ரூபாய் மதிப்பிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றால்...

1922 வாக்கில்....
1அமெரிக்க டாலர்=1 ரூபாய்(இந்தியபணம்) ஆக இருந்ததாம்!
இதற்கு பசு மாடு வளர்ப்பு மிகப்பெரும் காரணம் என்றால் நம்ப முடிகிறதா?... நம்பித்தான் ஆகவேண்டும்!
பசுவின் பாலில் இருந்து தயிர், நெய், வெண்ணெய் போன்ற உணவு பொருட்களும்,
பசுவின் சாணம் எருவாக...
அடுப்பு எரிக்க உதவியதும்,
அந்த சாம்பலைக் கொண்டு...
பல் துலக்கியதும்,
திருநீறு செய்யவும்,
சாணம், தயிர், கோமியம் இன்னபிற பொருட்களை கொண்டு பஞ்ச காவ்யம் என்னும் உரம் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது!
மேலும் கோமியம் பூச்சி, புழு விரட்டியாக கூட உபயோகப்பட்டுள்ளது!
இது அனைத்திற்கும் இந்திய ரூபாய் மதிப்பிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றால்...
காலையில் பல் துலக்க பேஸ்ட்,
அடுப்பு எரிக்க கேஸ் ,
அரபு நாட்டு பெட்ரோலிய பொருள்கள்,
கிருமி நாசினி டெட்டால்,
விவசாய உணவு உற்பத்திக்கு உரங்கள்,
உழவு செய்ய டிராக்டர்கள்,
அதற்காக பெட்ரோலிய பொருட்கள்,
விவசாய பண்ணை தொழிலுக்கு தேவையான பலவற்றை இறக்குமதி செய்ததன் விளைவு...
ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே வர ஆரம்பித்தது.
மேற்சொன்னபடி
பசு வளர்ப்பில் கிடைத்த பொருட்கள் உபயோகிக்கப்பட்டிருந்தால்...
இன்றும் இந்திய ரூபாயின் மதிப்பு குறையாமல் இருந்திருக்கும்!
இன்னும் சொல்லப்போனால்...
உழவு மாடுகளின் உபயோகம் மேலும் நமக்கு ஒரு மாபெரும் வரப்பிரசாதம்!
நிலம் உழுதிட,
விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்ல,
மக்களின் வாகனப் பயன்பாட்டிற்கு
என பலவகைகளில் உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது!
இவை அனைத்தும் ரூபாயின் மதிப்பு குறையாமல் இருக்க மறைமுக காரணங்களாக இருந்திருக்கும்!
Image may contain: one or more people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...