எந்த நாட்டில் சி.ஏ.ஏ சட்டம் இல்லை சொல்லுங்கள் ஆதாரம் நான் தருகிறேன் - உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் !
நேற்று சேலத்தில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக உயர் நீதிமன்ற லோக் அதாலத் நீதிபதி வள்ளிநாயகம் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் பேசிய அவர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை மக்கள் தவறாக புரிந்து வைத்துள்ளனர்.
பாகிஸ்தான், பங்களாதேஷ், சவூதி அரேபியா உட்பட எல்லா நாடுகளிலும் இந்த சட்டம் உள்ளது. மேலும் எந்த நாட்டில் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி இல்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம். வேண்டுமென்றால் நான் ஆதாரம் தர தயார் என்று பேசினார்.

No comments:
Post a Comment