வழிபடுவது எவ்வாறு..??
வரங்களை வரவைப்பது எப்படி..??
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்கு கிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்கு வது சிறந்த பயனை அளிக்கும்.பிற தோஷங்க ளை நீக்கும் வலிமை பிரதோஷத்திற்கு உண்டு சிவனுக்கு உகந்த விஷேசங்களில் பிரதோஷமும் ஒன்று

ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில்அதாவது மாலை 4.00-6.30 மணி வரை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.
பிரதோஷம் பிறந்த கதை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் தசமி திதி துவங்கி பாற்கடலைக் கடைந்து அமிர்தத் தை எடுத்தபோது கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி நாகம் கக்கிய கொடிய விஷத்தினால் தோன்றிய வெப்பத்தினால் அனைவரும் தாங்க முடியாத கஷ்டத்தை அனுபவித்தனர் அந்த கொடிய விஷத்தினால் ஏற்பட்ட வெப்ப த்தை தணிக்கவே, சிவபெருமான் அந்த விஷத்தை தானே உண்டு அனைவரையும் காப்பாற்றினார். சிவபெருமான் காப்பாற்றிய நிகழ்வு ஏகாதசி பதினோராம் நாள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் பின் மீண்டும் அனைவரும் பாற்கடலை கடையத் துவங்கி மறுநாள் அதாவது பன்னி ரண்டாம் நாளான துவாதசியன்று அமிர்தம் கிடைத்தது. பின்னர் நடைபெற்ற பிற காட்சிக ளினால் தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடை க்க அதை உண்டவர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்த தேவர்கள் சிவபெருமானையே மறந்து விட்டார்கள்.
மறுநாள், 13 ஆம் நாள் திரியோதசியாகும். அன்று அனைவரையும் காப்பாற்ற சிவபெருமான் விஷத்தை உண்ட நிகழ்ச்சி அனைவருக்கும் நினைவிற்கு வர ஓடோடிச் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டனர். சிவபெருமானும் அவர்களது வேண்டுகோளை ஏற்று கொண்டு அனைவரையும் மன்னித்தப் பின் நந்தி தேவரின் கொம்புகளின் மத்தியில் நின்றபடி அழகிய நடனம் ஆடினார். அவர் நடனம் ஆடிய அந்த காலமே பிரதோஷ காலம் எனப்படுவது.
பிரதோஷ வழிபாட்டுப் பலன்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அனைத்து நாட்களிலும் பலவிதமான பழங்க ளை நைவேத்தியமாகப் படைத்தும் மற்றும் மலர்களைக் கொண்டு பூசிப்பதும், சந்தனக் காப்புப் அல்லது சந்தன அபிஷேகம் போன்ற வை செய்வது வழக்கமானதுதான் என்றாலும் சில குறிப்பிட்ட திரவ்வியங்களினால் அபிஷே கம் செய்து ஆராதிப்பதும் குறிப்பிட்ட தினங்க ளில் வரும் பிரதோஷ தினங்களில் ஆலயத்து க்கு சென்று பிரதோஷ வழிபாடு செய்வதும் அதிக பலன் தரும் என்பது ஐதீகம்.

பிரதோஷத்தன்று சிவன் சன்னதியில் செய்ய
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° வேண்டிய முறை:
°°°°°°°°°°°°°°°°°°°°°
எந்த சுவாமி சன்னதியையும் மூன்று முறை வலம் வந்து துதிக்க வேண்டும் என்பதும் ஐதீகம். அது போலவே பிரதோஷதன்று சிவன் சன்னதியை சோம சூத்திரப் பிரதட்சணம் என்ற முறையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். அதன் பலனே மிகப் பெரியது. இதை சிலர் சோமசூத்தகப் பிரதட்சிணம் என்றும் கூறுவது உண்டு.

அனைத்து சன்னதிகளிலும் சுவாமி மீது செய்யப்படும் அபிஷேக ஜலங்கள் வெளியேற தனி வழி அமைக்கப்பட்டு இருக்கும். அந்த தீர்த்தங்கள் அனைத்தும் சன்னதியின் வெளி யில் சன்னதியுடன் இணைந்தே உள்ளபடி ஒரு தொட்டிப் போல அமைந்துள்ள இடத்தில் சென்று விழும். அதை கோமுகம் என்பார்கள். பசுவின் முகத்தைப் போன்ற புனிதத் தன்மை யைக் கொண்டதே நீர் வெளியேறும் தொட்டி போன்ற அந்த அமைப் பாகும். பிரதோஷ காலத்தில் சிவன் சன்னதி யை வலம் வரும் காலத்தில் இந்த கோமுகத் தொட்டி முக்கியப் பங்கை வகிக்கின்றது.
பிரதோஷ காலத்தில் செய்ய வேண்டிய
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° பிரதட்சிண முறை என்ன.?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆலயத்தில் நுழைந்து கணபதியை வணங்கி யப் பின், சிவனை நந்தி தேவர் கொம்புகளின் இடைவழியே பார்த்து வணங்க வேண்டும். அதன் பிறகு அந்த சன்னதியை சுற்றி வலம் வர வேண்டும். ஆனால் எப்போதும் செய்வது போல அந்த பிரதர்ஷணம் முழுமையாக இருக்கக் கூடாது.

வலம் வரும்போது கோமுகத்தின் அருகில் சென்றவுடன் அப்பிரதர்ஷணமாக திரும்பி வந்து மீண்டும் நந்தியின் கொம்புகள் வழியே சிவபெருமானை தரிசிக்க வேண்டும். அதன் பின் மீண்டும் பிரதர்ஷணமாக சென்று கோமுகத்தின் அருகில் சென்றப் பின் மீண்டும் அப்பிரதர்ஷணமாக திரும்பி வந்து சிவனை தரிசிக்க வேண்டும். அப்போதும் நந்தியின் கொம்புகள் வழியே சிவபெருமானை தரிசிக்க வேண்டும்.
இப்படியாக பிரதட்சிணம் செய்யும்போது ஒவ்வொரு முறையும் சண்டிகேஸ்வரர் சன்ன திக்கும் சென்று அவரை வணங்க வேண்டும். அவர் சன்னதியின் முன்னால் ஒரு சொடுக்கு சொடுக்கி விட்டு அல்லது மெல்லியதாக கையைத் தட்டி சப்தம் எழுப்பி விட்டு வர வேண்டும்.
இப்படியாக மூன்று முறையும் சன்னதியை சுற்றி முழு வலமும் வராமல், அரைப் பகுதி வலம் வந்து சிவபெருமானை நந்தியின் கொம்புகள் வழியே தரிசிக்க வேண்டும். இந்த பிரதர்ஷண முறையை பிரதோஷ தினத்தன்று மட்டுமே செய்ய வேண்டும்.
விரதம் கடைப்பிடிக்கும் முறை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளை படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.

இன்றுபுதன் பிரதோஷம்:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிப தியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிப தியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்: புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.
நலம்தரும் நந்தி
°°°°°°°°°°°°°°°°°°°°
பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தர்க்கு வழங்கும் நந்தி
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி.
°°°°°°°°°°°°°°°°°°°°
பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தர்க்கு வழங்கும் நந்தி
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி.
கும்பிட்ட பக்தர்துயர் நீக்கும் நந்தி
குடங்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன்பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி.
குடங்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன்பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி.
ஈஸ்வர தியானம்
°°°°°°°°°°°°°°°°°°°°°
நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய
நம ஓம்
பவாய குண சம்பவாய சிவ தாண்டவாய
நம ஓம்..
°°°°°°°°°°°°°°°°°°°°°
நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய
நம ஓம்
பவாய குண சம்பவாய சிவ தாண்டவாய
நம ஓம்..
சிவாய நம ஓம் சிவாய நம:
சிவாய நம ஓம் நமசிவாய
ஹர ஹர ஹர ஹர நமசிவாய சிவாய நம..
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம...
சிவாய நம ஓம் நமசிவாய
ஹர ஹர ஹர ஹர நமசிவாய சிவாய நம..
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம...
03.06.2020... நேசமுடன்......
No comments:
Post a Comment