பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் நடந்துகொண்ட பாலியல் தொல்லைகள் மிகவும் வன்மையாக ஸகண்டிக்கத்தக்கது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். கைது நடவடிக்கை எடுத்துவிட்டார்கள்
இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.
இந்த அரசும் சமூக ஆர்வலர்களாக காட்டிக்கொள்ளும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியராக இருக்கட்டும் கனிமொழி ஆக இருக்கட்டும் இந்த பள்ளியை மட்டும் குறி வைத்ததன் நோக்கம் என்ன?
கடந்த காலங்களில் நடந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பாலியல் வன்முறைகள், பாலியல் கொலைகள் இதற்கு இவர்களுடைய குரல் எங்கே சென்றது என்பதுதான் கேள்வி?
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல்கள் இவை அனைத்தும் பத்திரிகைகளில் வந்த செய்தி தான்.
1. சேலம் ஓமலூர் பாத்திமா பள்ளியில் சுகன்யா மாணவி கற்பழித்து கிணற்றில் வீசப்பட்டது
இதற்கு அன்றைய திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கொலையாளிக்கு துணை போனார்
2 . திருச்சி சென் ஜோசப் காலேஜ் முதல்வர் ராஜரத்தினம் சக ஆசிரியர் கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரியை கற்பழித்து மிரட்டல் விட்டார்
மீடியாக்கள் வாயை மூடிக் கொண்டிருந்தன
3. நெல்லை மாவட்டம் சீவலப்பேரி கட்டளை கிராமத்தில் தலைமை ஆசிரியர் மாணவியை ஆபாச நடனம் ஆடவைத்து ரசித்தது
நீண்ட நாட்களுக்கு அப்புறம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
கண்ணுக்குத் தெரியாத அளவு செய்தித்தாளில் ஏன்?
4. புதுக்கோட்டை அறந்தாங்கி கிறிஸ்தவ ஆசிரியர் சின்ன புஷ்பராஜ் சுற்றுலாவுக்கு மாணவிகளை அழைத்துச்சென்று பாலியல் சில்மிஷம் செய்தது
நடவடிக்கை இல்லை
5. கூடங்குளத்தில் பெந்தகோஸ்தே சபை சிஎம்எஸ் சிறுவர் கண் தெரியாதவர் இல்லத்தில்
திருச்சி இயேசு அன்பரசு என்பவர்மாணவிகளிடம் தவறாக நடந்தது.
நடவடிக்கை இல்லை இல்லத்தை மூடவில்லை
6. நெல்லை மாதிரி புனித அந்தோணியார் பேட்டை ஆலய பாதிரி ஞானப்பிரகாசம் பதினோராம் வகுப்பு மாணவியை கற்பழித்து கருவை கலைத்தது.
நடவடிக்கை நீண்ட நாட்கள் கழித்து
7. திட்டக்குடி பாதிரி அருள்தாஸ் மாணவிகளை விபசாரத்தில் தள்ளியது.
பாலிமரில் வந்தச் செய்தி
8. ஈரோடு அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பிரபு பாலியல் பலாத்காரம் .
மாணவி தற்கொலை முயற்சிக்கு பிறகு கைது செய்யப்பட்டார்
9 .சென்னை காலடிப்பேட்டை
அரசு உதவி பெறும் பள்ளி தாளாளர் பங்குத்தந்தை பத்தாம் வகுப்பு மாணவியிடம் ஓரினச்சேர்க்கை
காவல்துறை கட்டப்பஞ்சாயத்து செய்ய முயற்சி
10. பல்லவபுரம் தெரசா பள்ளியில் மாணவியிடம் மாதிரி தலை மற்றும் உடல்களில் தொட்டு பாலியியல் பிரார்த்தனை
மாணவி மயக்கம்
பெற்றோர் மற்றும் பொதுமக்கள் புகார் நடவடிக்கை இல்லை செய்தி
செய்தித்தாள்களில் இல்லை
11. தூத்துக்குடி காப்பகத்தில்
ஸ்டிபன் ஜோசப் செக்ஸ் டார்ச்சர்
எந்தப் பத்திரிகையிலும் செய்தி இல்லை
12. பொள்ளாச்சியில் மாணவி விடுதியில் கற்பழிப்பு பாதிரி தலைமறைவு மாணவி மருத்துவமனையில் அனுமதி
நடவடிக்கை இல்லை
13. பெரம்பலூர் DELC LM 7 வகுப்பு மாணவியை சில்மிஷம் செய்த தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை வார்டன் ஜேம்ஸ்
நடவடிக்கை இல்லை
14. திருவண்ணாமலை அருகே தச்சம்பட்டு ஆர். சி.எம் சர்ச் பள்ளி பங்குத்தந்தை ஸ்டீபன் படிக்கும் மாணவனை ஓரினச்சேர்க்கை அழைப்பு.
நடவடிக்கை இல்லை
14. சோமங்கலம் அனாதை ஆசிரமம் நிர்வாகி குழந்தைகளை சூடு வைத்து கொடுமை படுத்தியது தெரியவரவே
ஆர்டிஓ சீல் வைத்தார்
ஆனால் மீண்டும் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
15. சென்னை வெட்டுவான்கேனி சென் ஜோசப் பள்ளியில் மாணவியை கொடுமைப்படுத்தியதால் தற்கொலை
நடவடிக்கை இல்லை
16. படப்பை வடமேல்பக்கம் லயோலா அகடமி பள்ளியில் சபரீஷ் மாணவன் பள்ளி கட்டிட குழியில் மூழ்கி பலி
தாளாளர் பாதிரி கைது செய்யப்படவில்லை.
எந்த மீடியாவும் செய்தி கூட சொல்லவில்லை.
இவைகளுக்கு எல்லாம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் எங்கே போனது?
பத்திரிகைக்காரர்கள் எங்கே ?மீடியாக்கள் எங்கே?
சமூக ஆர்வலர்கள் எங்கே?
மதசார்பற்ற வாதிகள் எங்கே?
எந்த மீடியா வாவது விவாதம் செய்து இருக்கிறதா?
இன்னும் பத்திரிகையில் வராத செய்தி நிறைய இருக்கு எழுத நேரமில்லை.
ஆதாரங்களுடன் புத்தக வடிவில் வரும்
பத்மா சேஷாத்திரி பள்ளிக்காக வரிந்து கட்டிக் கொண்டு வருபவர்கள் இதையும் மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.
No comments:
Post a Comment