ஒரு சின்ன தேசமான இஸ்ரேல், உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய,அரபு நாடுகளை எதிர்த்து நின்று சண்டையிட்டு வெற்றி பெற்றது....எப்படி?
நாம் இந்த புகைப்படத்தில் காணும் காட்சி இஸ்ரேல் தெருக்களில் சாதாரணம்.....ஏன்?
ஆண், பெண், மாற்று திறனாளிகள்,மன வளர்ச்சி குன்றியோர் என அனைவரும், பதினெட்டு வயது முடிந்தவுடன் இஸ்ரேல் இராணுவத்தில் கட்டாயம் சேர வேண்டும்
ஆண்கள் மூன்று வருடமும்,
பெண்கள் இரண்டு வருடமும் இராணுவத்தில் பயிற்சி பெற்று பிறகு யுத்த களத்துக்கும் சென்று பணி புரிய வேண்டும்.இந்த சிறிய வயதில் யுத்தத்தில் வீர மரணம் அடைந்தவர் பலர் உண்டு,இது தினம் தினம் அங்கே நடக்கும் ஒன்று அவர்களுக்கு வேறு வழியும் இல்லை.
இந்த வருடங்கள் முடிந்த பிறகு அவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் உயிரோடு இருந்தால் இராணுவத்தில் பணி புரியலாம் அல்லது பிற வாழ்க்கைக்கு சென்று விடலாம் ஆனால் ஆண்கள் மட்டும் பிற வேலைக்கு சென்று விட்டாலும் வருடம் ஒரு முறை ஒரு மாதத்திற்கு இராணுவத்தில் கட்டாயம் பணி புரிய வேண்டும்.பெண்களுக்கு அந்த இரண்டு வருடம் மட்டும் தான்.
சுற்றி உள்ள அத்தனை இஸ்லாமிய நாடுகளும் சேர்ந்து தான் அந்த சின்னம் சிறிய இஸ்ரேலிடம் சண்டைக்கு வருவார்கள்,இஸ்ரேலிய மக்கள் மொத்தமும் ஆயுதத்தை கையில் எடுப்பார்கள்.
இஸ்ரேல் உருவான பின்பு நடந்த அனைத்து சண்டையிலும் இஸ்ரேல் தான் வெற்றி பெற்றது,பல இசுலாமிய நாடுகள் ஒன்றாக சேர்த்து சண்டைக்கு வந்தாலும் தோல்வியை தழுவி அவர்களின் நிலப்பரப்பையும் இஸ்ரேலிடம் இழந்து விடுவார்கள்.
மண்டியிட்டு வாழ்வதை விட
போராடி வீர மரணம் அடையலாம்.
I Love you Israel
I stand with you Ever and Ever.
No comments:
Post a Comment