வருமானம் குறைவானாலும் வயிறாற உணவைகேள் !
வாழ்நாள் குறைவானாலும் நோயில்லா உடலை கேள் !
வசதி குறைவானாலும் அன்பான உறவைகேள் !
உறவுகள் குறைவானாலும் உயிர்தரும் நட்பைகேள் !
படிப்பு குறைவானாலும் நடிப்பில்லா தொழிலைகேள் !
பணம்குறைவானாலும் பக்தி செலுத்தும் மனதைகேள் !
பிறர் வலிய தன்வலியாய் உணரும் உணர்வைகேள் !
மலைபோல் பணம் இருந்தாலும்
தர்மம் செய்யும் சிந்தைகேள் !
வாழ்வில் பல துணைகள் இருந்தாலும் உயிர்துணையாம் குரு, இறை பக்தியை கேள் !
இனிய காலை வணக்கம் 


No comments:
Post a Comment