Saturday, November 27, 2021

அத்தனை முதல்வரும் நீட் தேர்வு எதிர்ப்பில் ஆர்வம் காட்டவில்லை.

 நீட் விலக்கு குறித்து SRM தனியார் மருத்துவ கல்லூரியின் புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் ஆளும் கட்சி ஆதரவு பத்திரிகையாளர்கள் தெரிவித்த கருத்துகள்..

👉 பிஜேபியின் எதிர்கட்சிகள் ஆளும் 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் எழுதி , தமிழக MP கள் நேரில் சமர்பித்து விளக்கம் அளித்தும் , காங்கிரஸ் உள்பட அத்தனை முதல்வரும் நீட் தேர்வு எதிர்ப்பில் ஆர்வம் காட்டவில்லை.
👉 தமிழகத்தில் உண்மையில் எந்த மருத்துவம் படிக்க விரும்பும் எந்த மாணவரும் அவர்களின் பெற்றோரும் போராட்டம் நடத்தவில்லை.. நீட் எதிர்ப்பு என்பது தமிழக தனியார் மருத்துவ கல்லூரிகள் நடத்தும் அரசியல் போராட்டம். மக்கள் போராட்டம் அல்ல..
👉கவர்னர் அழைத்து மழை வெள்ளம் குறித்து நடந்த சந்திப்பை , நீட் தேர்வு அழுத்தம் என மாற்றிவிட்டார்கள்..
ஆதாரம் விகடன் செய்தி
https://youtu.be/8zCljpvzB9g

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...