வங்கியில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய சொல்வதும்,....
ஓட்டுக்காக அந்தக் கடனைத் தள்ளுபடி செய்வதும் ஓட்டு பொறுக்கும் அரசியல் வாதிகளின் கடைந்தெடுத்த சுயநலம்.....
ஏனெனில்.
கடன் தள்ளுபடி பெறுவோர்...
70 சதவீதம் பேர் அரசியல்வாதிகளே...!!!!
உழைக்க கையாலாகாத சோம்பேறிகள்...
கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடன் பெற்றால் தள்ளுபடி ஆகும் என நினைத்து கடன் வாங்குவோர்....
இவர்களின் நோக்கம்....
அப்பாவி மக்களின் வரிப்பணத்தைத் திருடுவதற்கு....
குறுக்கு வழியே...
கடன் தள்ளுபடி..
நகைக்கடன் வாங்குங்கள்...
கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம் என்று...
மக்களை ஏமாற்றி...
அதையே பிரச்சாரமாக வைத்து....
ஓட்டுக்கும் லஞ்சமளித்து பெற்ற வெற்றியை சிரித்த முகத்துடன் கொண்டாட...
வெட்கம், மானம், சூடு, சொரனை ஆகியன....
நாடி நரம்புகளில் இல்லாத அரசியல் வியாதிகளால் மட்டுமே முடியும்.
கடல்ல விழுந்த பெருங்காயத்த தேடுறதும்...,
திராவிட கட்சிகளில் இருக்கற (சுயநலமில்லாத) நல்லவர்களை தேடுவதும் ஒன்றுதான்.....
அவர்களுக்குப் பதவி... பணமே... முக்கியம்...
மக்கள் நலன் என்பதெல்லாம் வெளி வேஷம்...
வெற்றுக் கோஷம்...
No comments:
Post a Comment