ஓரு காலத்தில் சென்னை எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் தியாகராஜ
பாகவதர் வந்து ரயில் ஏறினாலோ, இறங்கினாலோ கூட்டம் சொல்லி மாளாது போலீஸ் வந்து ஒழுங்குப்படுத்தும்.
அதே பாகவதர் கடைசி காலப்பொழுதில் அதே எக்மோர் ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்தியிருக்கிறார் அங்கே கிடக்கும் சிமெண்ட் பெஞ்சில் தன்னந்தனியாக அமர்ந்து.
அன்று கூட்டமாக இருந்தப்போது பாகவதரை அருகில் சென்று பார்க்க முடியாத அவர், இப்ப இவரை அடையாளம் கண்டு நலம் விசாரித்து தான் யார் என்பதை அடையாளப்படுத்திக் கொண்டு நானும் உங்க ஊர்தான் என்றார் அவர் பேச்சுத் துணைக்கு ஆறுதலாக.
அந்த அவர் கவிஞர் வாலிதான்.
No comments:
Post a Comment