Friday, March 25, 2022

எவ்ளோதான் படித்தாலும் உருபடத ஊபிசு.

 86+9=97

2,500+1,500=5,000
இந்தக் கணக்கெல்லாம் கேட்டப்ப கம்முனு இருந்தவங்க, இன்னைக்கு அண்ணாமலை அவர்கள் 20,000 புத்தகங்கள் படிச்சிருப்பேன்.... படிச்சிருக்கேன்னு சொல்லலை.... படிச்சிருப்பேன்னு சொல்றாரு... அதைக் கிண்டல் பண்ணிக்கிட்டு புளகாங்கிதம் அடைஞ்சிக்கிட்டு இருக்காங்க.
அவரோட educational qualifications பத்தின அடிப்படை புரிதல் இல்லாத மேதாவிகளெல்லாம் கமெண்ட் போடறதைப் பார்த்து சிரிப்புத்தான் வருது.
1. PSG College ல இடம் கிடைக்கிறது இருக்கட்டும்... application form வாங்கக்கூட தகுதியில்லாத தத்திகள் அவரைக் கிண்டலடிக்குதுங்க.
2. IIM ல இடம் கிடைக்க, CAT exam எழுதணும், அதுக்கு குறைஞ்சது 2 வருஷ preparation இருக்கணும். எவ்வளவு புஸ்தகங்கள் படிக்கணும்... CAT ன்னா பூனைன்ற அளவுக்கே அறிவு இருக்கறதுங்க, கிண்டல் அடிக்கிறது சர்ரியான தமாஷ்.
3. IPS Exam.... இதுக்கு பாடப் புஸ்தகம் மட்டுமில்ல... current affairs விரல்நுனில இருக்கணும். அதுக்கு வருஷக்கணக்குல படிச்சு, நோட்ஸ் எடுத்து ஞாபகம் வெச்சுக்கணும். சாதாரண பரிட்சைக்கே ததிங்கிணதோம் போடும் அறிவிலிகள் அவரை, கொஞ்சம் கூட கூச்சமோ, அவமானமோ இல்லாம கிண்டல் அடிக்குதுங்க... (அது சரி, கூச்சம் அவமானம்லாம் இருந்தா அதுங்க ஏன் உ.பியா இருக்கப்போவுதுங்க???)
அவரோட கால்தூசி பெறுவீங்களாடா நீங்கள்ளாம், ம்ம்ம்?
4. தவிர, கர்நாடகா சிங்கம்னு பேர் வாங்கற அளவுக்கு சின்சியரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தவரு, சடார்னு அந்த powerful பதவியைத் துறந்து, மக்கள் சேவைக்கு இறங்கிற அளவு மனப்பக்குவம் வர, எவ்வளவு அறிவு முதிர்ச்சி இருக்கணும்? அதுக்கு எத்தனை புத்தகங்கள் படிச்சிருக்கணும்?
5. இதைத் தவிர, மத்தவங்கள
"உங்களுக்கு, இட்லி பிடிக்குமா, பூரி பிடிக்குமா?"
"பிடிச்ச சினிமாப்பாட்டு என்ன?"
போன்ற படு கஷ்ஷ்ஷ்ஷ்டமான கேள்விகளக் கேட்கும் நம்ம முன்களப்ஸ், இவர்ட்ட
அ. உலக வரலாறுலேருந்து, லோக்கல் வரலாறு வரைக்கும்,
ஆ. உள்ளூர் அரசியலேருந்து உலக அரசியல் வரைக்கும்
அத்த்தனை கேள்விங்களையும் சலிக்காம கேட்கிறத்துக்கு, டாண் டாண்ணு, பெரும்பாலும் ஒரு துண்டுச்சீட்டு கூட வச்சிக்காம, மண்ட மேலேயே சம்மட்டி அடி குடுக்கிற அளவு படிச்சிருக்காரு இல்ல? அதுலேயே தெரியலையா அவர் எவ்ளோ படிச்சிருக்கணும்னு??
இதெல்லாம் கூட போகட்டும்.... அவர் கேட்ட ஒரே ஒரு கேள்விக்காவது, ஒரு நேர்மையான பதிலைக் குடுக்க முடிஞ்சுதா?
போங்க.... போய் அந்த BGR புகாருக்கு என்ன பதில் குடுக்கிறாங்கன்னு பாருங்க...
அதை விட்டுட்டு diversion tactics லாம் வேணாம். இது 1967 அல்ல... எத்தனை நாளைக்குத்தான் ஏமாத்த முடியுமாம்?
ஆமா.... தெரியாமத்தான் கேட்கிறேன்... மூலபத்திரம் விவகாரத்துக்கு, கோர்ட்ல ஆதாரம் குடுத்ததா முட்டுக் குடுக்கிற முட்டாள்கள், இந்த BGR விவகாரத்துல அவங்க ஆளு சோஷியல் மீடியால குடுக்கிற பேட்டியெல்லாம் ஷேர் பண்ணி சந்தோஷப்பட்டுக்கிறாங்களே.... இதுலேருந்தே அந்த மூலபத்திரம்-கோர்ட் விஷயம் ரீலுன்னு நிரூபிக்கிறாங்க, கவனிச்சீங்களா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...