இலங்கையோட இந்த நிலைக்கு காரணம் அதன் கடன் சுமை.
கடன் அதிகமாக அதிகமாக அந்நிய செலாவணி கையிருப்பு குறையும்..
அந்நிய செலாவணி குறைந்தால் மேற்கொண்டு கடன் கொடுக்க எந்த நாடும் முன்வராது. .
அதேபோல அத்தியாவசிய இறக்குமதி பொருள்கள் கூட இறக்குமதி செய்ய முடியாது..
2014 ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது
இந்தியாவோட கடன் சுமை 52 லட்சம் கோடி. .
இப்ப அது மும்மடங்காகி அதிகமா 150 லட்சம் கோடிய நெருங்கிட்டிருக்கு. .
அதாவது, கடந்த 60 ஆண்டு சுதந்தர இந்தியா வாங்கிய கடன் தொகையைவிட.
பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளில் அதிகமாக வாங்கியிருக்கிறது...
இதற்கு இடையில் இந்தியாவின் பொருளாதாரம் பலமாக இருந்த ..
பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ச்சியாக தனியாருக்கு விற்கபட்டு கொண்டே இருக்கிறது.
இந்நிலை தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களில் ..
இந்தியா
இலங்கையைவிட மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கபோகிறது என்பது நம் ஐயப்பாடு. ..
அது நடக்காமல் இருக்க மக்கள் மதவாத அரசியலை வெறுத்து ..
வளர்ச்சி அரசியலை நோக்கி நகரவேண்டும்..
அதை நடக்கவிடாமல் அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்வார்கள்..
அப்படித்தான் இனவாத அரசியலில் இலங்கை பெரும்பான்மை மக்கள் மூழ்கி இருந்தார்கள்.
மக்கள் தான் விழிக்க வேண்டும்..
...
No comments:
Post a Comment