நானும்
நன்றாக யோசித்துப் பார்த்தேன்.
திமுக கூட்டணியில் இருக்கும் அனைவரும் ஓரு ஓரு விஷயத்தில்
மிக உறுதியாக உள்ளனர் அது
இந்து கடவுள் இல்லை என்பதுதான்
1) திமுகவிற்கு ஹிந்து கடவுள் இல்லை .
2) முஸ்லிம் லீக்குக்கு இந்து கடவுள் இல்லை .
3) திருமாவளவனுக்கு இந்து கடவுள் இல்லை.
4) கம்யூனிஸ்டு இந்து
கடவுள் இல்லை .
5) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்து கடவுள் இல்லை.
6) வைகோவிற்கு இந்து கடவுள் இல்லை.
7) திக விற்கு இந்து கடவுள் இல்லை
இதில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் நமது கடவுள் மீது நம்பிக்கை
9) மதவாத முஸ்லிம் கட்சி
காங்கிரசுக்கு இந்து கடவுள் நம்பிக்கை இல்ல
10) சனதானத்தை ஒழிக்க பாடுபடும்
வி சி கட்சிக்கு துணையாக நிற்போம் என மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கூறி அதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஒப்புதல் தெரிவித்து இந்து விரோத கூட்டத்தில் இணைந்து விட்டார்கள்.
தர்ம நெறிமுறைகள் மிக்க தமிழகம் ஆன்மீகத்தின் ஊற்றுக்கண்ணாக திகழ்ந்து எண்ணற்ற நாயன்மார்கள், சித்தர்கள்,
சைவ மட பீடாதிபதிகள், காலத்தினை மிஞ்சிய கோபுரங்களை விஞ்ஞான ரீதியாக கட்டிய மா மன்னர்கள், நீர், நெருப்பு, காற்று மழை என்று மண்ணை கட்டியாண்ட முன்னோர்கள்.
பெற்றோர்களையும் முந்தைய சந்ததியினர் களையும் தெய்வாக்கி வணங்கிய
தமிழன் அரை நூற்றாண்டு களாக ஒரு வித மயக்க நிலையில் கும்பகர்ணன்களாக இருக்கின்றார்கள். அவர்களை எழுப்பி உண்மை நிலையை உணர்திட செய்ய வேண்டும். அதற்கான கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. இது ஆன்மீக மண்
அசிங்கமான மண் அல்ல என்பதை எடுத்துரைத்து செயல் படுவோம். இந்த பணி ஓரு கோவிலை கட்டிட உறுதுணையாக இருந்ததற்க்கு சமம்.
முன்னோர்களுக்கு செய்யும் கடமையாகும்.
தன் விருப்பத்தை நிறைவேற்றிட மக்களின் நம்பிக்கை யை பாழ்படுத்துபவர்களுக்கு உணர வைப்போம்
நன்றி
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment