கரூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஏழை விவசாயியின் வீட்டில் பிறந்தார் அபிநயா.
அப்பா சதாசிவம், அண்ணா விவேகானந்தன் இருவரும் விவசாயம் பார்க்க அம்மா சிவகாசி வீட்டு வேலைகள் செய்கிறார்.
தமிழ் மீடியத்தில் படித்த அபிநயா கோயம்புத்தூரில் அக்ரி படித்தார். TNPSC தேர்ச்சி பெற்று வேளாண்மை அதிகாரி ஆனார்.
பிறகு IAS தேர்வில் ஐந்து முறை தோற்றும் மனம் தளராமல் உழைத்து தற்போது ஆறாவது முயற்சியில் வெற்றி பெற்றார்.
விவசாயத்தை மேம்படுத்த பாடு படுவேன் என்கிறார் இந்த கலெக்டர் மேடம்.
வாழ்த்துக்கள்
விவசாயி வீட்டு மகளே.
No comments:
Post a Comment