Tuesday, March 22, 2022

*அனைத்து திட்டங்களும் சோலி முடிச்சிட்டாங்க*.

 விடியட்டும்_நம்_வாழ்வு_முடியட்டும்.

😡 திருமண உதவி திட்டம் ரத்து.
😡மாணவர்களுக்கு கொடுக்கும் மடிக்கணினி திட்டம் ரத்து
😡தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து.
😡விலையிலா ஆடு மாடு கொடுக்கும் திட்டம் ரத்து.
😡தாய்மார்களுக்கு கொடுத்த பரிசு பெட்டகம் திட்டம் ரத்து
😡மகளீருக்கு மானிய விலையில் கொடுக்கப்பட்ட ஸ்கூட்டி மானியம் ரத்து
😡மினி கிளினிக் திட்டம் ரத்து
😡 விற்பனை குறைவு என்று அம்மா உணவகத்தை எப்படி மூடலாம் என்று பார்க்கிறார்கள் , அம்மா வாட்டர் போன்ற திட்டம் ரத்து.
😡200 ரூபாயில் கொடுக்கப்பட்ட அம்மா சிமிண்டுக்கு மூடு விழா செய்து , 400 ரூபாய் வலிமை சிமிண்ட் என்று கொண்டு வந்து உள்ளார்கள்.
வாக்களித்த மக்களுக்கு மண் அள்ளி போட்டுள்ளது
பட்ஜெட்.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...