"டெல்லி வட்டாரத்தில் மூன்று அதிகாரிகளிடம் எனக்கு நல்ல நட்பு உள்ளது!
அரசியல் கடந்த பல வருட நட்பு இது.
அவர்கள் இந்த முறை உபி தேர்தல் பார்வையாளர்களாகப் பணியாற்றினார்கள்!
மூவரில் ஒருவர் கிருத்துவர்.
மற்ற இருவர் இந்துக்கள்.
இவர்கள் எனக்குத் தரும் தகவலையே நானும் முகநூல் 'கண்டென்ட்டாக' பல முறை இட்டிருக்கிறேன்.
இதுவரை அவர்கள் தவறான, பொய்யான தகவல் எதுவும் தந்ததில்லை!
இந்த மூவருக்கும் உள்ள அதிசயமான ஒற்றுமை, *மூவருமே மோடி எதிர்ப்பாளர்கள்!*
இன்று மாலை இந்த மூவரில் ஒருவரிடம் தேர்தல் முடிவுகள் பற்றியும்,
தேர்தல் பார்வையாளர் என்ற முறையில் வட மாநிலங்களின் மக்கள் மற்றும்
அதிகாரிகளின் மனோநிலை என்ன? எனக் கேட்டேன்!
அவரது பதில் இதோ!
'உத்திரப்பிரதேச தேர்தலில்...
பாஜக ஓட்டுக்காக, மக்களுக்கு *எந்த பரிசுப் பொருளையும் கொடுக்கவில்லை*
*பணமும் கொடுக்கப்படவில்லை!*
ஒரு தொகுதியில் அதிகபட்சமான வேட்பாளர் செலவு...
ஒரு கோடி முதல் இரண்டு கோடி வரை மட்டுமே.
அதுவும் ராலிக்காக வண்டி வாடகை,
ட்ரைவர் கூலி, சாப்பாடு, இதற்கு மட்டும்தான்.
ஆச்சர்யகரமாக,
மூன்று இடங்களில் *ஒரு பைசா கூடச் செலவு செய்யாமல்,* எனக்குத் தெரிந்து மூன்று தொகுதிகளில் பாஜக வென்றிருக்கிறது!
உபி மக்கள் சாதாரணமானவர்கள்.
அவர்களுக்கு யோகியைப் பிடித்திருக்கிறது!
கடைசி கட்ட தேர்தலுக்கு முன் அவரிடம் *'இண்டியா டிவி'* பேட்டி எடுத்தது.
பேட்டியாளர்,
'உங்கள் குடும்பத்தார் நீங்கள் முதலமைச்சர் ஆனதால் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களா? '
எனக் கேட்கிறார்!.
யோகியின் சகோதரி,
ஒரு கோவில் அருகே காய்கறி வியாபாரம் செய்கிறார்.
அத்துடன் ஒரு டீக்கடையும் சில பிஸ்கெட்களையும் விற்கிறார்.
மிகவும் ஏழ்மையான வாழ்க்கை நடத்துகிறார்.
இதுதான் ஒரு முதலமைச்சரின் சொந்த சகோதரியின் நிலைமை!
டிவியாளர் கேட்ட கேள்விக்கு யோகியால் பதில் சொல்ல இயலவில்லை...
கண்களில் கண்ணீர் மட்டும் பெருகி ஓடுகிறது.
கண்ணீருக்கு இடையே தழுதழுத்த குரலில் சொல்கிறார்...
"நான் இந்த மாநிலத்திற்காக என்னை அர்ப்பணிப்பதாக சத்தியப் பிரமாணம் எடுத்துள்ளேன்.
*என் குடும்பம் முன்னேற சபதம் எடுக்கவில்லை.*
எனது குடும்பத்தைப் பற்றி என்னால் கவலைப்பட முடியாது.
*எனது கவனமெல்லாம் உபி மக்களின் முன்னேற்றமே!"*
எனக் கூறி கண் கலங்குகிறார்!
*எத்தனை பெரிய சத்தியாவான் இந்த யோகி!*
எனக்கும் கண்களில் கண்ணீர் வந்தது.
இந்த செய்தி ஒருவேளை மிகைப்படுத்தப் பட்டதோ என எண்ணி...
கூகுளில் தேடிய போது காணொலியும் செய்தியும் கிடைத்தது.
துளி கூட மிகைப்படுத்த படாத உண்மை தான் என அறிந்து கொண்டேன்.
உபி மாநிலம்,
தேவ்பந்த் (Deoband) தொகுதி
தேர்தல் முடிவு!
இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதி.அங்கு உள்ள மதரஸா (இஸ்லாமிய பாட சாலை) மிகவும் பிரபலமானது.
அங்கு ஓதி பட்டம் பெற்ற ஆலிம்களுக்கு தனி மரியாதை உண்டு.
அவர்களை தேவ்பந்த் ஹஜ்ரத் என்றே அழைப்பார்கள்.
அந்த ஆலிம்கள் இந்தியா முழுவதும் உள்ள மதரஸாக்களில் ஆசிரியர்களாக உள்ளனர்.
அந்த சிறப்பு பெற்ற இஸ்லாமிய நகரத்தில் பிஜேபி 94000 ஓட்டு பெற்று வெற்றி பெற்றுள்ளது.
*அங்கு உள்ள முஸ்லிம்கள் பிஜேபிக்கே வாக்களித்துள்ளனர்.*
பிரிஜேஷ் (பாஜக) = 93,890
கார்த்திக் ராணா (சமாஜ்வாதி) = 86,786
ராஜேந்திர சிங் (பகுஜன்) = 52,732
உமர் மதானி (ஒவைசி கட்சி) = 3501
ராகத் கலீல் (காங்) = 1096.
மற்றும் 5 வேட்பாளர்களும் நோட்டாவும்.
பாஜக 7104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
காங்கிரஸ், ஒவாய்சி கட்சி வேட்பாளர் மற்றும்
சுயேச்சைகள் டெபாசிட் இழந்தனர்.
காங்கிரஸ் பெற்றுள்ள கேவலமான வாக்குகளைப்
பாருங்கள்.
வெறும் 1096.
இந்த உண்மையை
தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பத்திரிகையும்
சொல்லாது.
எந்த ஊடகமும் சொல்லாது.
கடைசியாக எனது மோடி எதிர்ப்பாளர் நண்பர் கூறியது...
'டிமானிடைசேஷனால் தான் எங்களில் பெரும்பாலோர்க்கு மோடியைப் பிடிக்காமல் போனது!
ஆனால்,
இந்த நான்கு மாநில வெற்றியால் நிச்சயம் நாடு பொருளாதார் ஸ்திரத் தன்மை அடையும்.
இந்த ஏழு ஆண்டுகளில் ஒரு சிறிய ஊழல் புகார் இன்றி அரசை நடத்தும் மோடியை... வயித்தெரிச்சலுடன் பாராட்டுகிறேன்.
*எந்த மந்திரி மீதும் ஊழல் கறையில்லை!*
இதோ அவரது அடுத்த வாரிசும் தயாராகி விட்டார்.
*இனி இந்தியா உலக அளவில் மிளிறும்!"*
என்று கூறி முடித்தார்!
யோகி ஆதித்யநாத் பற்றிய சிறு குறிப்பு:-
*'அஜய் மோகன் பிஷ்ட்'*
மாற்றுப் பெயர்
யோகி ஆதித்யநாத்.
உ.பி.யில் உள்ள பின்தங்கிய பஞ்சூர் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் 1973ல் பிறந்தார்.
அவருக்கு இப்போது 49 வயதாகிறது.
உத்தரபிரதேச வரலாற்றில்...
'H.N.B கர்வால் பல்கலைக்கழகத்தில்...'
பிஎஸ்சி கணிதத்தில் *தங்கப் பதக்கத்துடன்* (100% மதிப்பெண்) தேர்ச்சி பெற்ற கணித மாணவர் ஆவார்.
கம்ப்யூட்டரைக் கூட வெல்ல தக்க கணக்கு நிபுணர்.
சகுந்தலா தேவி கூட யோகியைப் புகழ்ந்திருக்கிறார்!
இந்திய ராணுவத்தின் பழமையான 'கோர்க்கா படை'ப்பிரிவின் ஆன்மீக குரு.
*'யோகி பிரதமரானால் நேபாளம் இந்தியாவுடன் இணையும்'*
என நேபாள செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன!!
நேபாளத்தில் மாபெரும் யோகி சார்பு கொண்டாட்டங்கள்.
தற்காப்புக் கலைகளில் அற்புதமான திறமை.
மற்றும் நீச்சல் வீரர்.
இரவில் நான்கு மணி நேரம் மட்டுமே உறக்கம். தினமும் அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து பணியை தொடங்கி விடுவார்.
*யோகாசனம் உண்டு.*
ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே சாப்பிடுவார்..
*முற்றிலும் சைவம்.*
அவர் இதுவரை எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனை செல்ல மாட்டார்.
ஆசியாவிலேயே சிறந்த 'வனவிலங்கு பயிற்சியாளர்களில்' ஒருவர்.
அரசியல்வாதிக்கு வேறென்ன வேண்டும்?
'மணல் திருடலாம்...'
கட்ட பஞ்சாயத்து, ரவுடித்தனம் செய்யலாம்
என்றோ...
மேலும்,
ஊழல் செய்து சம்பாதிக்கலாம்...
என்றோ ஆசை காட்டி ஆட்சிக்கு வந்தவர் அல்ல...
*'தப்பு பண்ணினா தலை இருக்காது'* என்று செய்தும் காட்டி மீண்டும் ஆட்சியை பிடித்தவர்.
*இவரை போன்றவர்கள் தான் நம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தேவை...*
யோகி எனும் இந்த மகானை தந்த அந்த தாய் தந்தைக்கும்...
தனது அண்ணனின் செல்வாக்கை உபயோகிக்காத அந்த உத்தம சகோதரிக்கும் என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்!
*யோகி ஆதித்யநாத்!*
*உமக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்!*
*வாழ்க பாரதம்!*
No comments:
Post a Comment